பாங்கர் (மலர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாங்கர் என்பது ஒரு கொடி.[சான்று தேவை]
வீட்டுத்தோட்டத்தில் இதனை வளர்ப்பர்.
முல்லைப்பூவைப் போலத் தலையில் சூடிக்கொள்வர்.

பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

  • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பாங்கர் மலர் [1]
  • திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று.[2]
  • சூடும் பூக்களில் ஒன்று [3]
  • பாட்டங்கால் எனப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் பூக்கும்.[4]
  • பாங்கர் கொடி முசுண்டைமேல் ஏறிப் பம்பிக் கிடக்கும்.[5]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு 85
  2. பரிபாடல் 19-74
  3. கலித்தொகை 103-3
  4. பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் – கலித்தொகை 111-3
  5. பாங்கர்ப் பம்பிய குலைகுலை முசுண்டை - அகம் 94
"https://tamilar.wiki/index.php?title=பாங்கர்_(மலர்)&oldid=11389" இருந்து மீள்விக்கப்பட்டது