தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>தென்காசி சுப்பிரமணியன் No edit summary |
imported>தென்காசி சுப்பிரமணியன் No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
|மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = சட்டமன்ற உறுப்பினர் |
||
|தலைவர் பெயர் = சரத்குமார் |
|தலைவர் பெயர் = சரத்குமார் (சமக) |
||
|உயரம் = 143 |
|உயரம் = 143 |
||
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
||
09:12, 27 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
| தென்காசி | |||||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| சட்டமன்ற உறுப்பினர் | சரத்குமார் (சமக) | ||||||
| மக்களவைத் தொகுதி | தென்காசி | ||||||
| மக்களவை உறுப்பினர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | தென்காசி
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
எச். பழனி நாடார் (இ.தே.கா) | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
62,828 (2001[update]) • 50.27/km2 (130/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
1,250 சதுர கிலோமீட்டர்கள் (480 sq mi) • 143 மீட்டர்கள் (469 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர்.வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார்.அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
இலக்கியம்
கல்வி நிறுவனங்கள்
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
- சட்டநாத கரையாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி
- ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஸ்ரீ பராசக்தி வித்தியாலயா
- இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி
- அரசு மகளிர் பள்ளி
- ஹில்டண் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
- Bharath Matriculation Higher secondary school
- ஜே.பி.பொறியியல் கல்லூரி
- ஜே.பி. கலை அறிவியல் கல்லூரி
- இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி
- Hindu Higher Secondary School
சுற்றூலா தலங்கள்
கோயில்கள்
வணிகம்
புகழ்பெற்ற சிலர்
- தியாகி சட்டநாத கரையாளர் (Ex.MLA)
- திரிகூட ராசப்பகவிராயர்
- சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப.)
பகுதிகள்
- அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
- மேலகரம்
- வாய்கால் பாலம் பகுதி
- பழைய பேருந்து நிலையம்
- புதிய பேருந்து நிலையம்
போக்குவரத்து
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு புகைவண்டி தினமும் உண்டு.
இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, இராஜபாளையம், மதுரை, விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேரூந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு திருப்பதி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேரூந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையங்கள் - மதுரை (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்,
திருவனந்தபுரம் (சிற்றுந்தில் 5 மணி நேரம்)
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Tenkasi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)