பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் | |||
அமைவிடம் | 8°44′N 77°42′E / 8.73°N 77.7°ECoordinates: 8°44′N 77°42′E / 8.73°N 77.7°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருநெல்வேலி | ||
வட்டம் | பாளயங்கோட்டை | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி ஒன்றியத் தலைவர் | |||
மக்கள் தொகை | 1,04,327 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) | ||
குறியீடுகள்
|
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்த பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 30 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,327 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 26,795 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 479 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]
- இராமையன்பட்டி
- முன்னீர்பள்ளம்
- சீவலப்பேரி
- தருவை
- இராஜவல்லிபுரம்
- சிவந்திப்பட்டி
- கீழப்பாட்டம்
- ரெட்டியார்பட்டி
- நடுவக்குறிச்சி
- அரியகுளம்
- முத்தூர்
- கீழநத்தம்
- நொச்சிகுளம்
- செங்குளம்
- திருவேங்கடநாதபுரம்
- புதுக்குளம்
- பாளையஞ்செட்டிக்குளம்
- திருமலைக்கொழுந்துபுரம்
- மேலப்புத்தனேரி
- குன்னத்தூர்
- மேலப்பாட்டம்
- மணப்படைவீடு
- திடியூர்
- உடையார்குளம்
- மருதூர்
- கான்சாபுரம்
- கொங்கந்தான்பாறை
- மேலத்திடியூர்
- பொன்னாக்குடி
- இட்டேரி
வெளி இணைப்புகள்
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்