வீரவநல்லூர்
வீரவநல்லூர் | |
— தேர்வு நிலை பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°54′N 77°55′E / 8.9°N 77.92°ECoordinates: 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
19,585 (2011[update]) • 2,145/km2 (5,556/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.13 சதுர கிலோமீட்டர்கள் (3.53 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/veeravanallur |
வீரவநல்லூர் (Veeravanallur) [3] இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பேரூராட்சியின் அமைப்பு
மக்கள் தொகை பரம்பல்
கோயில்கள்
பூமிநாத சுவாமி கோயில்
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான்.
இந்தக் கோயிலுக்கு நெல்லை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் ஊருக்குள் பயணித்தால் கோயிலை அடையலாம்.
வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்
வீரவநல்லூரில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில்
திரௌபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
புகழ்பெற்றவர்கள்
பள்ளிகள் கல்லூரிகள்
உயர் நிலை பள்ளிகள்
- பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலை பள்ளி)
- செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
நடுநிலைப்பள்ளிகள்
- ஆர். சி. நடுநிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
- திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி
தொடக்கப் பள்ளிகள்
- இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
- TDTA தொடக்கப் பள்ளி
- சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி
கல்லூரிகள்
- செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி