சங்கர் நகர்
Jump to navigation
Jump to search
சங்கர் நகர் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
பெருந்தலைவர் | பேச்சிப்பாண்டியன் |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,095 (2011[update]) • 836/km2 (2,165/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.49 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/sankar-nagar |
சங்கர் நகர் (ஆங்கிலம்:Sankarnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இது திருநெல்வேலி மாநகராட்சி எல்லையிலிருந்து 5 கிமீ தொலைவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் [தாழையூத்து|தாழையூத்தில்]] உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.49 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2951 வீடுகளும், 7095 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சங்கர்நகர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ சங்கர்நகர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Sankarnagar Population Census 2011
- ↑ Sankarnagar Town Panchayat