மானூர் வட்டம்
Jump to navigation
Jump to search
மானூர் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் மானூரில் உள்ளது. இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இவ்வட்டத்தில் மானூர், வன்னிக்கோனந்தல் மற்றும் தாழையூத்து என 3 உள்வட்டகளும், 66 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]