தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

தமிழ்நாடு

வண்ணக் குறியீடு:        திமுக (24)        இதேகா (8)        கம்யூனிஸ்ட் (2)        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2)        இஒமுலீ (1)        விசிக (1)       அதிமுக (1)
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 திருவள்ளூர் கே. ஜெயக்குமார் இந்திய தேசிய காங்கிரசு
2 வடசென்னை கலாநிதி வீராசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
3 தென்சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகம்
4 மத்திய சென்னை தயாநிதி மாறன் திராவிட முன்னேற்றக் கழகம்
5 ஸ்ரீபெரும்புதூர் த. ரா. பாலு திராவிட முன்னேற்றக் கழகம்
6 காஞ்சிபுரம் ஜி. செல்வம் திராவிட முன்னேற்றக் கழகம்
7 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் திராவிட முன்னேற்றக் கழகம்
8 வேலூர் கதிர் ஆனந்த் திராவிட முன்னேற்றக் கழகம்
9 கிருஷ்ணகிரி ஏ. செல்லக்குமார் இந்திய தேசிய காங்கிரசு
10 தருமபுரி செ. செந்தில்குமார் திராவிட முன்னேற்றக் கழகம்
11 திருவண்ணாமலை சி. என். அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக் கழகம்
12 ஆரணி எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
13 விழுப்புரம் ரவிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகம்
14 கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி திராவிட முன்னேற்றக் கழகம்
15 சேலம் எஸ். ஆர். பார்த்திபன் திராவிட முன்னேற்றக் கழகம்
16 நாமக்கல் ஏ. கே. பி. சின்ராஜ் திராவிட முன்னேற்றக் கழகம்
17 ஈரோடு கணேசமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்
18 திருப்பூர் சுப்பராயன் கம்யூனிஸ்ட்
19 நீலகிரி ஆ. இராசா திராவிட முன்னேற்றக் கழகம்
20 கோயம்புத்தூர் பி. ஆர். நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
21 பொள்ளாச்சி சண்முகசுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகம்
22 திண்டுக்கல் ப. வேலுச்சாமி திராவிட முன்னேற்றக் கழகம்
23 கரூர் ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு
24 திருச்சிராப்பள்ளி சு. திருநாவுக்கரசர் இந்திய தேசிய காங்கிரசு
25 பெரம்பலூர் பாரிவேந்தர் திராவிட முன்னேற்றக் கழகம்
26 கடலூர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் திராவிட முன்னேற்றக் கழகம்
27 சிதம்பரம் தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி
28 மயிலாடுதுறை இராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
29 நாகப்பட்டினம் செல்வராஜ் கம்யூனிஸ்ட்
30 தஞ்சாவூர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
31 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
32 மதுரை சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
33 தேனி இரவீந்திரநாத் குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
34 விருதுநகர் மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
35 ராமநாதபுரம் நவாஸ் கனி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
36 தூத்துக்குடி கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்
37 தென்காசி தனுஷ் எம். குமார் திராவிட முன்னேற்றக் கழகம்
38 திருநெல்வேலி எஸ். ஞானதிரவியம் திராவிட முன்னேற்றக் கழகம்
39 கன்னியாகுமாரி விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரசு

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:மக்களவை