குளவி (மலர்)
குளவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Lamiaceae |
பேரினம்: | pogostemon |
இனம்: | P. cablin |
இருசொற் பெயரீடு | |
Pogostemon cablin George Bentham | |
வேறு பெயர்கள் | |
|
குளவி (Patchouli) என்பது குறிஞ்சி நிலத்தில் பூக்கும், மலரைக் கொண்ட தாவரங்களில் ஒன்று ஆகும்.[1] இது கார்காலம் தொடங்கி முதல்மழை பெய்தவுடனேயே அரும்புவிட்டு புதர்புதராக பூத்துக் குலுங்கும். இம்மலர் தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாக காணப்படுகிறது.
இதன் பூக்கள் மிகுந்த வாசனையுடன் காணப்படுவதால் பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
வளர்ப்பு முறை
இத்தாவரம் சூடான இடத்தில் வளரக்கூடியவை. ஆனால் நேரடி சூரிய ஒளியில் வளராது. நீர் இல்லாமல் வாடிப்போய் இருந்தால் மழை அல்லது நீர் ஊற்றியவுடன் விரைவாக வளர்ந்துவிடக்கூடியவை. இதன் சிறிய விதைகளைப்பயன்படுத்தி பயிரிடலாம். அல்லது தாவரத்தின் பகுதியை வெட்டி நட்டு வளர்க்கலாம்.
வேறு பெயர்கள்
இக்காலத்தில் இதனைக் குட்டிப்பிலாத்தி, காட்டுமல்லி என வழங்குவர். குளவிக் கூடு போல் பூக்கும் மலர் ஒன்றினை அறிஞர்கள் எனக் காட்டுகின்றனர்.[2] [[:en:Millingtonia hortensis|Millingtonia hortensis என்பதும் குளவித்தாவரம் என்று கருதப்படுகிறது.
பயன்பாடுகள்
தற்காலத்தில் பல வாசனை தயாரிப்புகளில் இவை பயன்படுகின்றன.[3] கரையான் தடுப்பானாக கூட பயன்படலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4][5]
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு (அடி 76)
- ↑ பி.எல்.சாமி http://karkanirka.org/
- ↑ Ballentine, Sandra (5 November 2010). Tmagazine.blogs.nytimes.com. http://tmagazine.blogs.nytimes.com/2010/11/05/vain-glorious-sex-in-a-bottle/. பார்த்த நாள்: 10 December 2011.
- ↑ Trongtokit, Yuwadee; Rongsriyam, Yupha; Komalamisra, Narumon; Apiwathnasorn, Chamnarn (2005). Phytotherapy Research 19 (4): 303–309. doi:10.1002/ptr.1637.
- ↑ Zhu, Betty C.R. et al.; Henderson, G; Yu, Y; Laine, RA (2003). "Toxicity and Repellency of Patchouli Oil and Patchouli Alcohol against Formosan Subterranean Termites Coptotermes formosanus Shiraki (Isoptera: Rhinotermitidae)". Journal of Agricultural and Food Chemistry 51 (16): 4585–4588. doi:10.1021/jf0301495. பப்மெட்:14705881.