தாழை மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntanO |
imported>Lingam "{{taxobox |name = ''தாழை மலர்'' |image =Kewda(Pandanus odoratissimus).jpeg |regnum = நிலைத்திணை |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = ஒருவித்திலையி |ordo = Pandanales |familia = Pandanaceae |genus = ''மூலிகைகள் பட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
|||
#வழிமாற்று [[தாழை]] |
|||
|name = ''தாழை மலர்'' |
|||
|image =Kewda(Pandanus odoratissimus).jpeg |
|||
|regnum = [[நிலைத்திணை]] |
|||
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
|||
|unranked_classis = [[ஒருவித்திலையி]] |
|||
|ordo = Pandanales |
|||
|familia = Pandanaceae |
|||
|genus = ''[[மூலிகைகள் பட்டியல்|பண்டானுஸ்]]'' |
|||
|species = '''''P. fascicularis''''' |
|||
|binomial = ''Pandanus fascicularis'' |
|||
|binomial_authority = லாம். |
|||
|synonyms= ''Pandanus odoratissimus'', <small>[[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]</small> |
|||
|}} |
|||
'''தாழை மலர்''' (''Pandanus fascicularis'') தற்காலத்தில் '''தாழம்பூ''' என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர். |
|||
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம். |
|||
== சங்க காலம் == |
|||
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை <ref>குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 83)</ref> கைதை <ref>குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 80)</ref> ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன. |
|||
;பழங்குறிப்புகள் |
|||
* தாழையின் மடல் பெரியது <ref>மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – நீதிநூல் பாடிய ஔவையார்</ref> |
|||
* இளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழை மரத்துத் தண்டு போல மாறிவிடுமாம். <ref>மணிமேகலை 20-62</ref> |
|||
== பயன்பாடுகள் == |
|||
தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.<ref>[http://www.tarladalal.com/glossary-kewda-essence-407i Kewda essence]</ref> |
|||
[[படிமம்:Thazahmpoo.jpg|300px|தாழம்பூ செடி]] |
|||
==மேலும் காண்க== |
|||
*[[சங்ககால மலர்கள்]] |
|||
*[[கைதை]] |
|||
==அடிக்குறிப்பு== |
|||
{{Reflist}} |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
|||
[[பகுப்பு:மலர்கள்]] |
|||
11:04, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| தாழை மலர் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Pandanales
|
| குடும்பம்: | Pandanaceae
|
| பேரினம்: | |
| இனம்: | P. fascicularis
|
| இருசொற் பெயரீடு | |
| Pandanus fascicularis லாம். | |
| வேறு பெயர்கள் | |
|
Pandanus odoratissimus, லின். | |
தாழை மலர் (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்க காலம்
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [1] கைதை [2] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
- பழங்குறிப்புகள்
- தாழையின் மடல் பெரியது [3]
- இளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழை மரத்துத் தண்டு போல மாறிவிடுமாம். [4]
பயன்பாடுகள்
தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.[5]