செருவிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AntonBot
சி clean up, replaced: Rosidsரோசிதுகள், Fabales → Fabales using AWB
 
imported>Lingam
"{{taxobox |image = Clitoria (2734061539).jpg |image_caption = செருவிளை மலர் |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Fabales |familia = ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:11, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

செருவிளை
செருவிளை மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. ternatea
இருசொற் பெயரீடு
Clitoria ternatea var. albiflora Voigt
L.

செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt)[1] என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[2]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

மேற்கோள் குறிப்பு

  1. "Clitoria ternatea f. albiflora (Voigt) Fantz". Retrieved 24 திசம்பர் 2015.
  2. எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை (குறிஞ்சிப்பாட்டு - அடி 68)
"https://tamilar.wiki/w/index.php?title=செருவிளை&oldid=95067" இலிருந்து மீள்விக்கப்பட்டது