கூவிளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntanO |
imported>Lingam "{{taxobox |name = வில்வம்|image = Bael (Aegle marmelos) tree at Narendrapur W IMG 4116.jpg |regnum = தாவரம் |divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Sapindales |familia = R..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
|||
#வழிமாற்று [[வில்வம்]] |
|||
|name = வில்வம்|image = Bael (Aegle marmelos) tree at Narendrapur W IMG 4116.jpg |
|||
|regnum = [[தாவரம்]] |
|||
|divisio = [[பூக்கும் தாவரம்]] |
|||
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
|||
|unranked_ordo = [[ரோசிதுகள்]] |
|||
|ordo = [[Sapindales]] |
|||
|familia = [[Rutaceae]] |
|||
|subfamilia = [[Aurantioideae]] |
|||
|tribus = [[Clauseneae]] |
|||
|genus = '''''Aegle''''' |
|||
|genus_authority = Corrêa |
|||
|species = '''''A. marmelos''''' |
|||
|binomial = ''Aegle marmelos'' |
|||
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[José Correia da Serra|Corr.Serr.]] |
|||
|}} |
|||
'''வில்வம்''' அல்லது '''வில்வை''' அல்லது '''குசாபி''' அல்லது '''கூவிளம்''' (''Bael'', ''Aegle marmelos'') [[இலங்கை]], [[இந்தியா]] மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். [[சைவ சமயம்|சைவ சமய]] மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. |
|||
[[படிமம்:Bael (Aegle marmelos) fruit at Narendrapur W IMG 4099.jpg|thumb|வில்வம் பழம், [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]]] |
|||
==கூவிளம்== |
|||
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide15.jpg கூவிளம்] என்பதும் காட்டப்பட்டுள்ளது. <ref>குறிஞ்சிப்பாட்டு 65.</ref> |
|||
;எழினி |
|||
:[[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களில்]] ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். <ref>கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி - புறநானூறு 158</ref> |
|||
;யாப்பியல் |
|||
:'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர். |
|||
== பயன்கள் == |
|||
பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவு வகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது. |
|||
தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது.<ref> Dr.J.Raamachandran, HERBS OF SIDDHA MEDICINES, The First 3D Book on Herbs, pp.16 </ref> வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள [[பெரும்பஞ்ச மூலம்|பெரும்பஞ்ச மூலங்களுள்]] ஒன்றாகும். |
|||
=== ஆன்மீகப் பயன்கள் === |
|||
[[இந்து சமயம்|இந்து மதத்தில்]] வில்வ மரம் மிகப் புனிதமானது.[[சிவ வழிபாடு|சிவ வழிபாட்டில்]] வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது [[இச்சா சக்தி]], [[ஞானசக்தி]], [[கிரியா சக்தி]] என்பதைக் குறிக்கின்றது. [[நேபாளம்|நேபாளத்தில்]] [[கன்னி]]ப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு [[திருமணம்]] செய்து வைக்கும் [[சடங்கு]] பிரபலமானது. |
|||
==இவற்றையும் பார்க்கலாம்== |
|||
:[[சங்ககால மலர்கள்]] |
|||
==அடிக்குறிப்பு== |
|||
{{Reflist}} |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
{{பழங்கள்}} |
|||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
|||
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]] |
|||
[[பகுப்பு:மூலிகைகள்]] |
|||
[[பகுப்பு:பழ மரங்கள்]] |
|||
08:50, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| வில்வம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | |
| பேரினம்: | Aegle Corrêa
|
| இனம்: | A. marmelos
|
| இருசொற் பெயரீடு | |
| Aegle marmelos (L.) Corr.Serr. | |
வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

கூவிளம்
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது. [1]
- எழினி
- கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். [2]
- யாப்பியல்
- 'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.
பயன்கள்
பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவு வகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது.
தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது.[3] வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.
ஆன்மீகப் பயன்கள்
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.