குரவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{Taxobox | name = குரவம் | status = | image = Tarenna asiatica (L.)Kuntze ex Schum - Flickr - lalithamba.jpg | image_caption = | domain = | regnum = தாவரம் | divisio = கலன்றாவரம் | classis = Magnoliopsida | ordo = Gentianales | familia = காஃபி குடும்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Manojk added பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம் using AWB |

| வரிசை 18: | வரிசை 18: | ||
| image2 = |
| image2 = |

| image2_caption = |
| image2_caption = |

| synonyms = ''Webera glomeriflora'' [[Wilhelm Sulpiz Kurz|Kurz]]
''Webera corymbosa'' [[Carl Ludwig von Willdenow|Willd.]]
''Webera cerifera'' [[Alexander Moon|Moon]]
''Webera asiatica'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Richard Henry Beddome|Bedd.]]
''Tarenna zeylanica'' [[Joseph Gaertner|Gaertn.]]
''Tarenna kotoensis'' var.'' yaeyamensis'' |
| synonyms = ''Webera glomeriflora'' [[Wilhelm Sulpiz Kurz|Kurz]]
''Webera corymbosa'' [[Carl Ludwig von Willdenow|Willd.]]
''Webera cerifera'' [[Alexander Moon|Moon]]
''Webera asiatica'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Richard Henry Beddome|Bedd.]]
''Tarenna zeylanica'' [[Joseph Gaertner|Gaertn.]]
''Tarenna kotoensis'' var.'' yaeyamensis''
''Tarenna kotoensis'' ([[Bunzo Hayata|Hayata]]) [[Genkei Masamune|Masam.]]
''Tarenna incerta'' [[Sijfert Hendrik Koorders|Koord.]] & [[Theodoric Valeton|Valeton]]
''Tarenna gyokushinkwa'' var.'' yaeyamensis''
''Tarenna gyokushinkwa'' [[Jisaburo Ohwi|Ohwi]]
''Tarenna gracilipes'' var.'' kotoensis''
''Tarenna corymbosa'' ([[Carl Ludwig von Willdenow|Willd.]]) [[Charles-Joseph Marie Pitard|Pit.]]
''Stylocoryna webera'' [[Achille Richard|A.Rich.]]
''Stylocoryna rigida'' Wight
''Stylocoryna incerta'' ([[Sijfert Hendrik Koorders|Koord.]] & [[Theodoric Valeton|Valeton]]) [[Adolph Daniel Edward Elmer|Elmer]]
''Rondeletia asiatica'' [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
''Polyozus maderaspatana'' DC.
''Pavetta wightiana'' [[நத்தானியேல் வாலிக்|Wall.]]
''Genipa pavetta'' (Roxb. ex Wight & [[George Arnott Walker Arnott|Arn.]]) [[Henri Ernest Baillon|Baill.]]
''Gardenia pavetta'' Roxb. ex Wight & [[George Arnott Walker Arnott|Arn.]]
''Cupia corymbosa'' ([[Carl Ludwig von Willdenow|Willd.]]) DC.
''Chomelia kotoensis'' [[Bunzo Hayata|Hayata]]
''Chomelia corymbosa'' ([[Carl Ludwig von Willdenow|Willd.]]) [[Karl Moritz Schumann|K.Schum.]]
''Chomelia asiatica'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Carl Ernst Otto Kuntze|Kuntze]]
''Canthium corymbosum'' ([[Carl Ludwig von Willdenow|Willd.]]) [[Christiaan Hendrik Persoon|Pers.]] |

| வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |

[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்]] |

11:15, 22 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| குரவம் | |

| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Gentianales

| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | Tarenna asiatica

| இருசொற் பெயரீடு | |
| Tarenna asiatica (L.) Kuntze ex K.Schum. | |
| வேறு பெயர்கள் | |

Webera glomeriflora Kurz | |
குரவ மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
- குரவ மலரின் நனை-அரும்புகள் மரக்கிளைகளில் பசுமை நிறத்தில் காணப்படும்.[1]
- குரவம் என்னும் மலர் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
- நறுமணம் மிக்க குரவம் பூவைப் 'பாவை' என்பர்.[3]
- குரவம் காட்டில் பூக்கும் மலர்.[4]
- குரவமரம் நீண்ட நீண்ட சினைகளை (வலார் போன்ற கிளைகளை) உடையது. இதன் பூக்களைக் குயில்கள் விரும்பி உண்டு அதில் வாழும்.[5]
- குரவம்பூ மிகுதியான மகரந்தப் பொடிகளை உடையது.[6]
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு

பல்வீ படரிய பசுநனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணி கொளாச்
சினை இனிதாகிய காலை - குறுந்தொகை 341 - ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 82
- ↑ நறும்பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை - ஐங்குறுநூறு 344

குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் - ஐங்குறுநூறு 357 - ↑ குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369

அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317-10