பீரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Xqbot
சி Bot: Fixing broken redirect to moved target page பீர்க்கு பேரினம்
 
imported>Sukanthi
"{{taxobox |name = பீர்க்கு பேரினம் |image = Luffa aegyptica.jpg |image_caption = Egyptian luffa with nearly mature fruit |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[பீர்க்கு பேரினம்]]
|name = பீர்க்கு பேரினம்
|image = Luffa aegyptica.jpg
|image_caption = Egyptian luffa with nearly mature fruit
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|ordo = [[Cucurbitales]]
|familia = [[Cucurbitaceae]]
|subfamilia = [[Cucurbitoideae]]
|tribus = [[Benincaseae]]
|subtribus = '''Luffinae'''
|genus = '''''Luffa'''''
|genus_authority = [[யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு|டொர்னபோர்டு]]
|subdivision_ranks = [[இனம் (உயிரியல்)|இனங்கள்]]
|subdivision = * ''[[Luffa acutangula]]'' (Angled Luffa, Ridged Luffa, Vegetable Gourd)
* ''[[Luffa aegyptiaca]]'' / ''[[Luffa cylindrica]]'' (Smooth Luffa, Egyptian Luffa, Dishrag Gourd, Gourd Loofa)
* ''[[Luffa operculata]]'' (Wild Loofa, Sponge Cucumber)
|synonyms = *''Poppya'' <small>[[Neck.]] ex [[M.Roem.]]</small>
*''Trevauxia'' <small>[[Steud.]]</small>, orth. var.
*''Trevouxia'' <small>[[Scop.]]</small>
*''Turia'' <small>[[Forssk.]]</small>
|}}

[[File:பீர்க்கு இலை, சென்னை,ஜூன் 2020.jpg|thumb|பீர்க்கு இலை]]
'''பீர்க்கு பேரினம்''' எனப்படும் (''Luffa'') இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி [[தாவரம்]]. இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

== பீரம் ==
'''பீரம்''' என்பது பீர்க்கம்பூ.
;சங்கப் பாடல்களில் பீரம்
* குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.<ref>குறிஞ்சிப்பாட்டு 92</ref>
* புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.<ref>வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14</ref><ref>கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464</ref>
* மணம் இல்லாத பூ.<ref>தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277</ref>

காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.<ref>இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326</ref><ref>இன்னள் ஆயினள் நன்னுதல் … நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98</ref><ref>காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8</ref><ref>மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38</ref>

== மகசூல் ==
பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.

== வேறு பயன்கள் ==
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

== இவற்றையும் காண்க ==
* [[காய்கறிகள் பட்டியல்]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணப்புகள் ==
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=560655&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D பீர்க்கங்காய் மசியல் தினமணி]{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=98 இலக்கியத்தில் பீர்க்கு]
{{சங்ககால மலர்கள்}}

[[பகுப்பு:காய்கறிகள்]]
[[பகுப்பு:வெள்ளரியினங்கள்]]
[[பகுப்பு:கொடிகள்]]
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
[[பகுப்பு:பூக்கும் தாவரப் பேரினங்கள்]]

10:31, 18 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

பீர்க்கு பேரினம்
Egyptian luffa with nearly mature fruit
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
Luffinae
பேரினம்:
Luffa

இனங்கள்
வேறு பெயர்கள்
பீர்க்கு இலை

பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

பீரம்

பீரம் என்பது பீர்க்கம்பூ.

சங்கப் பாடல்களில் பீரம்
  • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.[1]
  • புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.[2][3]
  • மணம் இல்லாத பூ.[4]

காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.[5][6][7][8]

மகசூல்

பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.

வேறு பயன்கள்

மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. குறிஞ்சிப்பாட்டு 92
  2. வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14
  3. கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464
  4. தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277
  5. இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326
  6. இன்னள் ஆயினள் நன்னுதல் … நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98
  7. காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8
  8. மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38

வெளி இணப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பீரம்&oldid=95169" இலிருந்து மீள்விக்கப்பட்டது