கூவிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO https://ta.wiktionary.org/s/46xy |
imported>Lingam "{{taxobox |name = ''மாவிலங்கம்'' |image = Crateva religiosa.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Brassicales |familia = [[Capparaceae]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
|||
|name = ''மாவிலங்கம்'' |
|||
|image = Crateva religiosa.jpg |
|||
|regnum = [[தாவரம்]] |
|||
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
|||
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
|||
|unranked_ordo = [[ரோசிதுகள்]] |
|||
|ordo = [[Brassicales]] |
|||
|familia = [[Capparaceae]] |
|||
|genus = ''[[Crateva]]'' |
|||
|species = '''''C. religiosa''''' |
|||
|binomial = ''Crateva religiosa'' |
|||
|binomial_authority = [[Georg Forster|Forst. f.]] |
|||
|}} |
|||
'''மாவிலங்கம்''', '''கூவிரம்''', '''மாவிலிங்கு''' அல்லது '''குமரகம்''' (''Crateva religiosa'') என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.<ref>http://www.shaivam.org/sv/sv_mavilangam.htm</ref><ref>திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.46</ref> |
|||
== மேற்கோள் == |
|||
{{Reflist}} |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
[[பகுப்பு:மரங்கள்]] |
|||
08:45, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| மாவிலங்கம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. religiosa
|
| இருசொற் பெயரீடு | |
| Crateva religiosa Forst. f. | |
மாவிலங்கம், கூவிரம், மாவிலிங்கு அல்லது குமரகம் (Crateva religiosa) என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.[1][2]
மேற்கோள்
- ↑ http://www.shaivam.org/sv/sv_mavilangam.htm
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.46