வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Addbot சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>பொதுஉதவி சி →அரசியல்: சிறு திருத்தம் |
||
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
{{Infobox Indian jurisdiction |
|||
| ⚫ | |||
|வகை = பேரூராட்சி |
| வகை = பேரூராட்சி |
||
| ⚫ | |||
|latd = |
| latd = | longd = |
||
| ⚫ | |||
|locator position = right |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர் |
|||
| ⚫ | |||
|தலைவர் |
| தலைவர் பெயர் = |
||
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->கரூர்<!--tnrd-pcname--> |
|||
|தலைவர் பெயர் = |
|||
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->வேடசந்தூர்<!--tnrd-acname--> |
|||
|உயரம் = |
| உயரம் = |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
| அஞ்சல் குறியீட்டு எண் = |
||
| |
| வண்டி பதிவு எண் வீச்சு = |
||
| ⚫ | |||
|பின்குறிப்புகள் = |
|||
| இணையதளம் = |
|||
|}} |
|}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
==புவியியல்== |
|||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = |
||
== அமைவிடம் == |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
| ⚫ | வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = சனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 [[மீட்டர்]] (902 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
== மக்கள்தொகை பரம்பல் == |
|||
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,434 |
|||
மற்றும் 0 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadamadurai-population-dindigul-tamil-nadu-803584 Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. |
|||
== அரசியல் == |
|||
இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக [[திருமதி. நிருபாராணி கணேசன்]] 2022 முதல் செயல்பட்டு வருகிறார். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
| வரிசை 31: | வரிசை 37: | ||
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
{{திண்டுக்கல் மாவட்டம்}} |
{{திண்டுக்கல் மாவட்டம்}} |
||
14:16, 11 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| வடமதுரை | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | கரூர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | வேடசந்தூர்
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். காந்திராஜன் (திமுக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,015 • 696/km2 (1,803/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 25.90 சதுர கிலோமீட்டர்கள் (10.00 sq mi) |
வடமதுரை (ஆங்கிலம்: Vadamadurai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[5] இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.
அரசியல்
இப்பேரூராட்சியானது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved சனவரி 30, 2007.
- ↑ Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
- ↑ வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்