அம்மைநாயக்கனூர்
அம்மைநாயக்கனூர்
72 பாளையங்களில் ஒன்று | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | 10°06′46″N 77°33′05″E / 10.1129°N 77.5515°ECoordinates: 10°06′46″N 77°33′05″E / 10.1129°N 77.5515°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
வட்டம் | நிலக்கோட்டை | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
16,547 (2011[update]) • 1,014/km2 (2,626/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 19 சதுர கிலோமீட்டர்கள் (7.3 sq mi) | ||
குறியீடுகள்
|
அம்மைநாயக்கனூர் (ஆங்கிலம்:Ammainaickanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 1.5 கிமீ தொலைவில் கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது.
அமைவிடம்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி, நிலக்கோட்டையிலிருந்து 8 கிமீ; திண்டுக்கல்லிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,983 வீடுகளும், 19,257 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,432 மற்றும் 23 ஆகவுள்ளனர். [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அம்மையநாயக்கனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ammainaickanur Population Census 2011