அய்யலூர்
Jump to navigation
Jump to search
அய்யலூர் | |||||
— பேரூராட்சி — | |||||
அமைவிடம் | 10°28′51″N 78°09′23″E / 10.4807°N 78.1563°ECoordinates: 10°28′51″N 78°09′23″E / 10.4807°N 78.1563°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||
வட்டம் | வேடசெந்தூர் | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
17,100 (2011[update]) • 814/km2 (2,108/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/ayyalur |
அய்யலூர் (ஆங்கிலம்:Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீ பரப்பும், 2011-இல் 17100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]