பழனி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பழனி ஊராட்சி ஒன்றியம் (PALANI PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பழனியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பழனி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 99,024 ஆகும். அதில் ஆண்கள் 49,551; பெண்கள் 49,473 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 32,307 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 16,034; பெண்கள் 16,273 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 320 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 171 ; பெண்கள் 149 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

பழனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

  1. அ. கலையம்புத்தூர்
  2. அமரபூண்டி
  3. ஆண்டிபட்டி
  4. அய்யம்பாளையம்
  5. சின்னகலையம்புத்தூர்
  6. எருமநாயக்கன்பட்டி
  7. காளிக்கநாயக்கன்பட்டி
  8. கணக்கன்பட்டி
  9. கரடிகூட்டம்
  10. காவல்பட்டி
  11. கோதைமங்கலம்
  12. மேலகோட்டை
  13. பச்சளநாயக்கன்பட்டி
  14. பாப்பம்பட்டி
  15. பெரியஅம்மாபட்டி
  16. பெத்தநாயக்கன்பட்டி
  17. சித்திரைகுளம்
  18. சிவகிரிபட்டி
  19. தாமரைகுளம்
  20. தாதநாயக்கன்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பழனி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=54059" இருந்து மீள்விக்கப்பட்டது