பட்டிவீரன்பட்டி
Jump to navigation
Jump to search
பட்டிவீரன்பட்டி (ஆங்கிலம்:Pattiveeranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இந்த பேருராட்சி பட்டிவீரன்பட்டி, அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம், அண்ணாநகர், அம்பேத்கர்நகர் ஆகிய உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8602 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.59 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
பட்டிவீரன்பட்டி | |
அமைவிடம் | 10°22′02″N 77°58′49″E / 10.3673283°N 77.9802746°ECoordinates: 10°22′02″N 77°58′49″E / 10.3673283°N 77.9802746°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
வட்டம் | நிலக்கோட்டை |
ஆளுநர் | [2] |
முதலமைச்சர் | [3] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [4] |
மக்கள் தொகை | 6,887 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | http://www.townpanchayat.in/pattiveeranpatti |