வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேடசந்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 133
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
மக்களவைத் தொகுதிகரூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,63,311[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி (Vedasandur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

வேடசந்தூர் தாலுகா இத்தொகுதியில் அடங்கியுள்ளது.[3]

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாகாணம்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 வி. மதனகோபால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1957 டி. எஸ். சௌந்தரம் இந்திய தேசிய காங்கிரசு
1962 எசு. நஞ்சுண்டராவ்
1967 நா. வரதராஜன் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு சட்டமன்றம்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 ப. முத்துசாமி திமுக 36746 50.34 எசு. நஞ்சுண்ட ராவ் இ.தே.கா 23007 31.52
1977 சீ. மு. வாசன் அதிமுக 26,995 37 எஸ்.நஞ்சுண்ட ராவ் இ.தே.கா 25,141 34
1980 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 58,128 63 ராஜு இ.தே.கா 32,857 35
1984 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 60,583 52 முத்துசாமி .பி சுயேச்சை 32,714 28
1989 ப. முத்துசாமி அதிமுக (ஜா) 37,928 29 எஸ். காந்திராஜன் சுயேச்சை 37,038 28
1991 ச. காந்திராஜன் அதிமுக 94,937 74 முத்துசாமி .பி திமுக 27,847 22
1996 எஸ். வி. கிருஷ்ணன் திமுக 60,639 42 எஸ்.காந்திராஜன் அதிமுக 39,870 28
2001 ப. ஆண்டிவேல் அதிமுக 65,415 49 கவிதா பார்த்திபன் திமுக 46,289 35
2006 மா. தண்டபாணி காங்கிரசு 68,953 46 பழனிச்சாமி .எஸ் அதிமுக 54,195 36
2011 எஸ். பழனிசாமி அதிமுக 104,511 61.92 தண்டபாணி .எம் காங்கிரசு 53,799 31.88
2016 வி. பி. பி. பரமசிவம் அதிமுக 97,555 49.70 ஆர். சிவசக்திவேல் கவுண்டர் காங்கிரசு 77,617 39.54
2021 ச. காந்திராஜன் திமுக[4] 106,481 49.97 விபிபி பரமசிவம் அதிமுக 88,928 41.73

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
50.45%
2016
49.13%
2011
61.92%
2006
46.16%
2001
49.01%
1996
43.98%
1991
76.47%
1989
29.72%
1984
55.48%
1980
63.89%
1977
37.21%
1971
54.18%
1967
48.16%
1962
48.58%
1957
50.64%
1952
51.52%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வேடசந்தூர்[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. காந்திராஜன் 106,481 50.45% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பி. பரமசிவம் 88,928 42.13% -7
நாதக ஆர். போதும்மணி 8,495 4.02% புதியவர்
அ.ம.மு.க. பி. இராமசாமி 2,041 0.97% புதியவர்
சுயேச்சை பி. பழனிசாமி 1,293 0.61% புதியவர்
மநீம எசு. வடிவேல் 1,215 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,553 8.32% -1.73%
பதிவான வாக்குகள் 211,065 80.16% -0.38%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 157 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 263,311
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.32%

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வேடசந்தூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பி. பரமசிவம் 97,555 49.13% -12.79
காங்கிரசு ஆர். சிவசக்தி கவுண்டர் 77,617 39.09% +7.21
தேமுதிக எசு. ஆர். கே. பாலு 12,445 6.27% புதியவர்
சுயேச்சை ஆர். கண்ணன் 2,512 1.27% புதியவர்
நோட்டா நோட்டா 2,256 1.14% புதியவர்
பசக எம். பழனிசாமி 1,264 0.64% -0.34
சுயேச்சை எசு. வெங்கடேசு 1,206 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,938 10.04% -20.01%
பதிவான வாக்குகள் 198,558 80.54% 0.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 246,548
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.79%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேடசந்தூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். பழனிசாமி 104,511 61.92% +25.64
காங்கிரசு மா. தண்டபாணி 53,799 31.88% -14.29
சுயேச்சை பி. வரதராஜ் 2,018 1.20% புதியவர்
சுயேச்சை என். ராஜன் 1,643 0.97% புதியவர்
பசக எம். பழனிசாமி 1,640 0.97% +0
பா.ஜ.க எம். இராமன் 1,635 0.97% -0.49
சுயேச்சை ஆர். இலட்சுமி 1,259 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 50,712 30.05% 20.17%
பதிவான வாக்குகள் 168,772 79.68% 8.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 211,823
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 15.76%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வேடசந்தூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மா. தண்டபாணி 68,953 46.16% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எஸ். பழனிசாமி 54,195 36.28% -12.73
தேமுதிக எசு. வெங்கடாசலம் 16,693 11.18% புதியவர்
சுயேச்சை எ. பரமன் 2,263 1.52% புதியவர்
பா.ஜ.க என். பழனிசாமி 2,180 1.46% புதியவர்
பசக டி. தயாளன் 1,445 0.97% புதியவர்
சுயேச்சை பி. செல்வராஜ் 802 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,758 9.88% -4.45%
பதிவான வாக்குகள் 149,370 71.06% 9.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,197
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -2.85%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வேடசந்தூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. ஆண்டிவேல் 65,415 49.01% +20.09
தி.மு.க. ஆர். கவிதா பார்த்திபன் 46,289 34.68% -9.31
மதிமுக எசு. கர்ணன் 8,381 6.28% -18.24
தாமக வி. ரெத்தினம் 6,984 5.23% புதியவர்
சுயேச்சை பி. சிவசுப்பிரமணி 2,296 1.72% புதியவர்
சுயேச்சை கே. ஆண்டவன் 1,966 1.47% புதியவர்
ஐஜத எ. கருப்பண்ணன் 1,221 0.91% புதியவர்
இ.பொ.க. (மா-லெ) எசு. முருகேசன் 923 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,126 14.33% -0.74%
பதிவான வாக்குகள் 133,475 61.67% -4.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,457
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 5.02%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வேடசந்தூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். வி. கிருஷ்ணன் 60,639 43.98% +21.55
அ.இ.அ.தி.மு.க. எசு. காந்திராஜன் 39,870 28.92% -47.55
மதிமுக வி. பி. பாலசுப்பிரமணியன் 33,802 24.52% புதியவர்
பா.ஜ.க எச். ஆர். எசு. முத்துகிருஷ்ணன் 733 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,769 15.06% -38.98%
பதிவான வாக்குகள் 137,863 66.46% 3.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,941
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -32.49%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வேடசந்தூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ச. காந்திராஜன் 94,937 76.47% +46.75
தி.மு.க. ப. முத்துசாமி 27,847 22.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 67,090 54.04% 53.34%
பதிவான வாக்குகள் 124,147 63.08% -9.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,269
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 46.75%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வேடசந்தூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. முத்துசாமி 37,928 29.72% -25.76
சுயேச்சை ச. காந்திராஜன் 37,038 29.02% புதியவர்
சுயேச்சை மா. தண்டபாணி 25,742 20.17% புதியவர்
சுயேச்சை வி. பி. பாலசுப்பிரமணியன் 21,045 16.49% புதியவர்
சுயேச்சை துரை மாரிக்கண்ணு 3,302 2.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 890 0.70% -24.83%
பதிவான வாக்குகள் 127,615 72.45% 1.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,162
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -25.76%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வேடசந்தூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பாலசுப்ரமணியன் 60,583 55.48% -8.41
தி.மு.க. ப. முத்துசாமி 32,714 29.96% புதியவர்
காங்கிரசு ஜி. எசு. வீரப்பன் 13,359 12.23% -23.88
சுயேச்சை மாரிகண்ணன் துரை 983 0.90% புதியவர்
சுயேச்சை பி. சத்தியமூர்த்தி 837 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,869 25.52% -2.25%
பதிவான வாக்குகள் 109,194 71.03% 11.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,490
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -8.41%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வேடசந்தூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. பாலசுப்ரமணியன் 58,128 63.89% +26.68
காங்கிரசு ஜி. பி. பி. ராஜூ 32,857 36.11% +1.46
வெற்றி வாக்கு வேறுபாடு 25,271 27.77% 25.22%
பதிவான வாக்குகள் 90,985 59.25% 9.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,681
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 26.68%

1977

{{#section-h:சீ. மு. வாசன்|1977}}

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வேடசந்தூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. முத்துசாமி 36,746 54.18% புதியவர்
காங்கிரசு எசு. நஞ்சுண்டராவ் 23,007 33.92% -13.13
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) நா. வரதராஜன் 8,068 11.90% -36.26
வெற்றி வாக்கு வேறுபாடு 13,739 20.26% 19.15%
பதிவான வாக்குகள் 67,821 68.60% 1.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,399
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 6.02%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வேடசந்தூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) நா. வரதராஜன் 30,063 48.16% புதியவர்
காங்கிரசு எசு. என். ராவ் 29,372 47.05% -1.53
சுயேச்சை டி. பி. கவுண்டர் 1,912 3.06% புதியவர்
சுயேச்சை எம். எம். இராமசாமி 1,079 1.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 691 1.11% -7.24%
பதிவான வாக்குகள் 62,426 67.23% -1.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,263
காங்கிரசு இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -0.43%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வேடசந்தூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. நஞ்சுண்டராவ் 30,394 48.58% -2.06
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 25,171 40.24% -3.54
தி.மு.க. ப. முத்துசாமி 5,558 8.88% புதியவர்
சுதந்திரா எசு. சுப்பையா கவுணடர் 1,436 2.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,223 8.35% 1.48%
பதிவான வாக்குகள் 62,559 69.06% 12.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,573
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -2.06%

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வேடசந்தூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. எஸ். சௌந்தரம் 26,312 50.64% +21.76
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 22,745 43.78% -7.74
சுயேச்சை பி. கந்தசாமி செட்டியார் 2,899 5.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,567 6.87% -15.77%
பதிவான வாக்குகள் 51,956 56.97% 1.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,194
இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -0.87%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: வேடசந்தூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் வி. மதனகோபால் 21,012 51.52% புதியவர்
காங்கிரசு எம். ஆர். கிருஷ்ணசாமி ரெட்டியார் 11,779 28.88% புதியவர்
கிமபிக பி. என். கோவிந்தராஜூலு 6,604 16.19% புதியவர்
சுயேச்சை என். முத்துசாமி பிள்ளை 1,392 3.41% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,233 22.64%
பதிவான வாக்குகள் 40,787 55.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 73,604
இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. வேடசந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
  6. "வேடசந்தூர் Election Result". Retrieved 2 Jul 2022.
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.