சீ. மு. வாசன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சீ. மு. வாசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
பின்னவர்வி. பி. பாலசுப்ரமணியன்
தொகுதிவேடசந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-10-15)15 அக்டோபர் 1947
பழனி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
முன்னாள் மாணவர்அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி, பழனி
தொழில்வணிகர்

சீ. மு. வாசன் (S. M. Vasan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரைச் சேர்ந்தவர். பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இதன் பின்னர் புதுமுக வகுப்பினை பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [1]

தேர்தல் செயல்பாடு

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வேடசந்தூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சீ. மு. வாசன் 26,995 37.21% New
காங்கிரசு எசு. நஞ்சுண்ட ராவ் 25,141 34.66% +0.73
ஜனதா கட்சி ஆர். வி. சுப்பராயலு 9,808 13.52% New
தி.மு.க. பி. அப்துல் காதர் சேட் 6,467 8.91% -45.27
சுயேச்சை எசு. எம். ஜெ. அலி முகமது 2,040 2.81% New
சுயேச்சை எம். துரை 1,192 1.64% New
சுயேச்சை வி. எம். மூசா 903 1.24% New
வெற்றி வாக்கு வேறுபாடு 1,854 2.56% -17.70%
பதிவான வாக்குகள் 72,546 50.15% -18.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 146,304
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -16.97%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 478-479.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=சீ._மு._வாசன்&oldid=363151" இலிருந்து மீள்விக்கப்பட்டது