ப. ஆண்டிவேல்
Jump to navigation
Jump to search
ப. ஆண்டிவேல் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 2001–2006 | |
| முன்னையவர் | எஸ். வி. கிருஷ்ணன் |
| பின்னவர் | எம். தண்டபாணி |
| தொகுதி | வேடசந்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஏப்ரல் 1957 நாகையாகோட்டை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| தொழில் | விவசாயி |
ப. ஆண்டிவேல் (P. Andivel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் நாகையாக்கோட்டை கிராமத்தினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள ஆண்டிவேல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
2001
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ப. ஆண்டிவேல் | 65,415 | 49.01% | +20.09 | |
| தி.மு.க. | ஆர். கவிதா பார்த்திபன் | 46,289 | 34.68% | -9.31 | |
| மதிமுக | எசு. கர்ணன் | 8,381 | 6.28% | -18.24 | |
| தாமக | வி. ரெத்தினம் | 6,984 | 5.23% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சிவசுப்பிரமணி | 2,296 | 1.72% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஆண்டவன் | 1,966 | 1.47% | புதியவர் | |
| ஐஜத | எ. கருப்பண்ணன் | 1,221 | 0.91% | புதியவர் | |
| இ.பொ.க. (மா-லெ) | எசு. முருகேசன் | 923 | 0.69% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,126 | 14.33% | -0.74% | ||
| பதிவான வாக்குகள் | 133,475 | 61.67% | -4.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 216,457 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 5.02% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Twelfth Assembly 2001. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. April 2002. p. 447-449.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.