காங்கேயம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
| காங்கேயம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மக்களவைத் தொகுதி | ஈரோடு |
| மொத்த வாக்காளர்கள் | 2,57,102[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி (Kangayam Assembly constituency), திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- காங்கேயம் வட்டம்
- பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு, புதுப்பாளையம் நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எக்கட்டாம்பாளையம், பசுவப்பட்டி குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.
- முகாசி பிடாரியூர் (கணக்கெடுப்பு நகரம்),
- ஒட்டப்பாறை (கணக்கெடுப்பு நகரம்),
- சென்னிமலை (பேரூராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | இரண்டாம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | ஏ. கே. சுப்பராய கவுண்டர் | காங்கிரசு | - | - | - | - | - | - |
| 1957 | கே. ஜி. பழனிசாமிக் கவுண்டர் | காங்கிரசு | 17,952 | 48.06 | பி. முத்துசாமி கவுண்டர் | சுயேச்சை | 10,209 | 27.33 |
| 1962 | கே. எசு. நடராச கவுண்டர் | காங்கிரசு | 41,006 | 61.56 | எம். பழனிசாமி கவுண்டர் | திமுக | 24,711 | 37.10 |
| 1967 | அ. சேனாபதி கவுண்டர் | காங்கிரசு | 24,800 | 36.41 | வேலுசாமி | திமுக | 24,654 | 36.19 |
| 1971 | கோவை செழியன் | திமுக | 42,461 | 66.41 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | சுயேச்சை | 20,419 | 31.93 |
| 1977 | இரா. கா. சு. தண்டபாணி | அதிமுக | 31,665 | 42.09 | எம். சிவசபாபதி | திமுக | 18,498 | 24.59 |
| 1980 | க. கோ. கிருஷ்ணசாமி | அதிமுக | 45,950 | 56.10 | எம். சிவசபாபதி | திமுக | 34,341 | 41.92 |
| 1984 | கே. சி. பழனிசாமி | அதிமுக | 54,252 | 57.78 | எம். சிவசபாபதி | திமுக | 37,495 | 39.94 |
| 1989 | பெ. மாரப்பன் | அதிமுக (ஜெ) | 43,834 | 40.30 | ஆர். இரத்தினசாமி | திமுக | 36,163 | 33.25 |
| 1991 | ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் | அதிமுக | 69,050 | 63.44 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 35,759 | 32.85 |
| 1991 | ஆர். எம். வீரப்பன் | அதிமுக | ||||||
| 1996 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 63,801 | 56.67 | என். இராமசாமி | அதிமுக | 37,792 | 33.57 |
| 2001 | எம். செல்வி | அதிமுக | 58,700 | 51.06 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 47,426 | 41.25 |
| 2006 | செ. சேகர் | காங்கிரசு | 56,946 | --- | என். எம். எசு. பழனிசாமி | அதிமுக | 49,650 | --- |
| 2011 | என். எஸ். என். நடராஜ் | அதிமுக | 96,005 | -- | விடியல் சேகர் | காங்கிரசு | 54,240 | --- |
| 2016 | உ. தனியரசு | கொஇபே | 83,325 | --- | பி. கோபி | காங்கிரசு | 70,190 | --- |
| 2021 | மு. பெ. சாமிநாதன் | திமுக | 94197 | --- | ஏ. எஸ். ராமலிங்கம் | அதிமுக | 86866 | --- |
- 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17,691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
- 1977 இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15,935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21,259 (19.54%) பெற்றார்.
- 1996 இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19,318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11,354 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | % | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| % | % | % | % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| % |
1977
{{#section-h:இரா. கா. சு. தண்டபாணி|1977}}
1962
{{#section-h:கே. எசு. நடராச கவுண்டர்|1962}}
1957
{{#section-h:கே. ஜி. பழனிசாமிக் கவுண்டர்|1957}}
மேற்கோள்கள்
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. Retrieved 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.