திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திருச்சிராப்பள்ளி கிழக்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்2,55,051[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்பு

1951 முதல் திருச்சிராப்பள்ளி-I என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது[2] இத்தொகுதி திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திருச்சி (மாநகராட்சி) வார்டு எண். 8 முதல் 26 வரை, 33 முதல் 35 வரை, 37, 38 மற்றும் 43[4].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஆர்.மனோகரன் அதிமுக 83046 54.84 % அன்பில் பெரியசாமி திமுக 62420 41.22 %
2016 என். நடராஜன் அதிமுக 79938 -- ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் காங்கிரசு 58044 --
2021 இனிகோ எஸ். இருதயராஜ் திமுக 94,302 -- என். நடராஜன் அதிமுக 40,505 --

தேர்தல் முடிவுகள்

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021:திருச்சிராப்பள்ளி கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இனிகோ எஸ். இருதயராஜ் 94,302 54.56
அ.இ.அ.தி.மு.க. வெல்லமண்டி நடராசன் 40,505 23.43
நாதக பிரபு 14,312 8.28
மநீம டி. வீரசக்தி 11,396 6.59
அ.ம.மு.க. ஆர். மனோகரன் 9,089 5.26
வெற்றி வாக்கு வேறுபாடு 53,797 31.13
பதிவான வாக்குகள்
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம்

வாக்காளர் எண்ணிக்கை

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,23,798 1,31,150 44 2,54,992[5]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[6]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 30 0 30
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 20 0 20
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 2 0 2
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 18 0 18

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருச்சிராப்பள்ளி கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வெல்லமண்டி நடராசன் 79,938 47.87 -6.97
காங்கிரசு ஜெரோம் ஆரோக்கியராஜ் 58,044 34.76 +34.76
மதிமுக ரோகையா சேக் முகமது 9,694 5.81 +5.81
பா.ஜ.க இராசையன் 7,210 4.32 +2.29
நோட்டா நோட்டா 4,329 2.59 +2.59
வெற்றி வாக்கு வேறுபாடு 21,894 13.11 -0.51
பதிவான வாக்குகள் 1,67,072 68.90 -6.48
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்சிராப்பள்ளி கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். மனோகரன் 83,046 54.84 +54.84
தி.மு.க. அன்பில் பெரியசாமி 62,420 41.22 +41.22
பா.ஜ.க பி. பார்த்திபன் 3,170 2.09 +2.09
சுயேச்சை எசு. மனோஜ்குமார் 631 0.42 +0.42
இரா.ஜ.த. என். எம். இளங்கோ 539 0.36 +0.36
வெற்றி வாக்கு வேறுபாடு 20,626 13.62 ----
பதிவான வாக்குகள் 1,51,466 75.38 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. 141 - திருச்சிராப்பள்ளி (கிழக்கு). இந்து தமிழ் திசை. 11 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. "திருச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226805-trichy-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  5. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. Retrieved 2021-04-06.