வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Fahimrazick
218.248.23.110 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1291555 இல்லாது செய்யப்பட்டது
imported>பொதுஉதவி
சி அரசியல்: சிறு திருத்தம்
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian jurisdiction
| நகரத்தின் பெயர் = வடமதுரை
|வகை = பேரூராட்சி
| வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = வடமதுரை
|latd = 10.47 |longd = 78.08
| latd = | longd =
| மாநிலம் = தமிழ்நாடு
|locator position = right
| மாவட்டம் = <!--tnrd-dname-->திண்டுக்கல்<!--tnrd-dname-->
|மாநிலம் = தமிழ்நாடு
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர்
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->கரூர்<!--tnrd-pcname-->
|தலைவர் பெயர் =
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->வேடசந்தூர்<!--tnrd-acname-->
|உயரம் = 275
| உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
| பரப்பளவு = 25.90
|மக்கள் தொகை = 15418
| கணக்கெடுப்பு ஆண்டு = <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
|மக்களடர்த்தி =
| மக்கள் தொகை = <!--tnrd-population-->18015<!--tnrd-population-->
|பரப்பளவு =
| மக்களடர்த்தி =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
| வண்டி பதிவு எண் வீச்சு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
|பின்குறிப்புகள் =
| இணையதளம் =
|}}
|}}
'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]:Vadamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]: Vadamadurai) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]] [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = சனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

== மக்கள்தொகை பரம்பல் ==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,434
மற்றும் 0 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadamadurai-population-dindigul-tamil-nadu-803584 Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.

== அரசியல் ==
இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக [[திருமதி. நிருபாராணி கணேசன்]] 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 31: வரிசை 37:
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]



{{TamilNadu-geo-stub}}


{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}

[[bpy:বাদামদুরাই]]
[[en:Vadamadurai]]
[[it:Vadamadurai]]
[[pt:Vadamadurai]]
[[vi:Vadamadurai]]
[[zh:瓦达马杜赖]]

14:16, 11 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

வடமதுரை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி வேடசந்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். காந்திராஜன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

18,015

696/km2 (1,803/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.90 சதுர கிலோமீட்டர்கள் (10.00 sq mi)


வடமதுரை (ஆங்கிலம்: Vadamadurai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E / 10.47; 78.08 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[5] இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.

அரசியல்

இப்பேரூராட்சியானது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved சனவரி 30, 2007.
  5. Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  6. வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்


"https://tamilar.wiki/w/index.php?title=வடமதுரை&oldid=491233" இலிருந்து மீள்விக்கப்பட்டது