சாமிக்கண்ணு
Jump to navigation
Jump to search
சாமிக்கண்ணு | |
---|---|
பிறப்பு | சாமிக்கண்ணு |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | விசாலாட்சி |
பிள்ளைகள் |
|
சாமிக்கண்ணு என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு புதுயுகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.[1] இவர் அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]
வாழ்க்கை
சாமிக்கண்ணு 8 வயதில் நாடக குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[1]சாமிக்கண்ணு விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு விவேகானந்தன், தயானந்தன் என இரு மகன்களும், அம்பிகா, ராஜேஸ்வரி என இரு மகள்களும் உள்ளனர்.[2]
மறைவு
சாமிக்கண்ணு சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவந்தார். [3] இவர் ஜூன் 3, 2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.[4]
திரைப்படத்துறை
இத்திரைப்படங்களின் பட்டியல் முழுமையானதல்ல. விரிவாக்கம் செய்யப்படலாம்.
1950களில்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1954 | புதுயுகம் | அறிமுக திரைப்படம் |
1960களில்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1961 | சபாஷ் மாப்பிள்ளை | ||
1964 | கர்ணன் | ||
1965 | பூஜைக்கு வந்த மலர் | துணிகடை முதலாளி | |
1966 | சித்தி (திரைப்படம்) | திருமண தரகர் | |
1966 | கொடிமலர் | ||
1966 | செல்வம் | ||
1966 | சின்னஞ்சிறு உலகம் | ||
1967 | பேசும் தெய்வம் | ||
1967 | பாமா விஜயம் | ||
1967 | அனுபவி ராஜா அனுபவி | ||
1967 | நான் | ||
1967 | பெண்ணேநீவாழ்க | ||
1968 | பணமா பாசமா | ||
1968 | ஜீவனாம்சம் | ||
1968 | எங்க ஊர் ராஜா | ||
1969 | குலவிளக்கு | ||
1969 | சுபதினம் |
1970s
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1970 | மாலதி | ||
1971 | சவாலே சமாளி | ||
1971 | மீண்டும் வாழ்வேன் | காண்ஸ்டபில் இதயராஜா | |
1972 | நவாப் நாற்காலி | ||
1972 | குறத்தி மகன் | ||
1972 | என்ன முதலாளி சௌக்கியமா | ||
1972 | பட்டிக்காடா பட்டணமா | ||
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | ||
1973 | பொண்ணுக்கு தங்க மனசு | ||
1974 | உரிமைக்குரல் | ||
1975 | மனிதனும் தெய்வமாகலாம் | ||
1975 | பிஞ்சு மனம் | ||
1975 | கஸ்தூரி விஜயம் | ||
1975 | ஆயிரத்தில் ஒருத்தி | ||
1975 | பாட்டும் பரதமும் | ||
1976 | அன்னக்கிளி | ||
1976 | பாலூட்டி வளர்த்த கிளி | ||
1976 | உங்களில் ஒருத்தி | ||
1977 | பட்டினப்பிரவேசம் | ||
1977 | இன்றுபோல் என்றும் வாழ்க | ||
1977 | கவிக்குயில் | ||
1977 | பாலாபிஷேகம் | ||
1978 | சங்கர் சலீம் சைமன் | ||
1978 | முள்ளும் மலரும் | பயபுள்ள | |
1978 | காஞ்சி காமாட்சி (திரைப்படம்) | ||
1978 | என் கேள்விக்கு என்ன பதில் | ||
1979 | வீட்டுக்கு வீடு வாசப்படி | ||
1979 | உதிரிப்பூக்கள் |
1980s
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1980 | நீர் நிலம் நெருப்பு | ||
1980 | பூட்டாத பூட்டுகள் | ||
1980 | ஜானி | ||
1980 | வண்டிச்சக்கரம் | ||
1981 | நண்டு | ||
1981 | சிவப்பு மல்லி | ||
1981 | சுமை | ||
1981 | குடும்பம் ஒரு கதம்பம் | ||
1982 | போக்கிரி ராஜா | ||
1982 | மெட்டி | ||
1982 | எச்சில் இரவுகள் | ||
1982 | ஹிட்லர் உமாநாத் | ||
1982 | அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | ||
1982 | சகலகலா வல்லவன் | ||
1983 | தூரம் அதிகமில்லை | ||
1983 | புத்திசாலிப் பைத்தியங்கள் | ||
1985 | கரையைத் தொடாத அலைகள் | ||
1987 | சின்னக்குயில் பாடுது | ||
1988 | மனசுக்குள் மத்தாப்பூ |
1990s
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1990 | வரவு நல்ல உறவு | ||
1990 | நானும் இந்த ஊர்தான் | ||
1990 | வேடிக்கை என் வாடிக்கை | ||
1990 | மதுரை வீரன் எங்க சாமி | ||
1991 | நாடு அதை நாடு | ||
1991 | என் ராசாவின் மனசிலே | தங்கமுத்து | |
1993 | முற்றுகை | ||
1996 | வைகறை பூக்கள் | இறுதிப்படம் |
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Maalaimalar cinema :Actor samikannu dies". cinema.maalaimalar.com.
- ↑ "நடிகர் சாமிக்கண்ணு மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்!". Puthiyathalaimurai.
- ↑ ’ஜானி’ புகழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் சென்னையில் நல்லடக்கம்! - அஸ்வினி.சி - ஜூன் 4,2017 - விகடன்
- ↑ ’ஜானி’ புகழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் சென்னையில் நல்லடக்கம்! - அஸ்வினி.சி- ஜூன் 4,2017 - விகடன்