என்ன முதலாளி சௌக்கியமா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்ன முதலாளி சௌக்கியமா
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புடி. கே. சங்கர்
அண்ணா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுபெப்ரவரி 11, 1972
ஓட்டம்.
நீளம்4214 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்ன முதலாளி சௌக்கியமா (Enna Muthalali Sowkiyama) 1972 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[5][6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "என்ன முதலாளி சௌக்கியமா"  எல். ஆர். ஈஸ்வரி  
2. "அன்பைக் குறிப்பது"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரளா  
3. "வாடி வாடி"  டி. எம். சௌந்தரராஜன்  
4. "நல்ல காரியம்"  எல். ஆர். ஈஸ்வரி  
5. "எகிப்து நாட்டின்"     

மேற்கோள்கள்

  1. இன்பா, மு.ஞா.செ. (2020). ஜெமினி மந்திர சொல். Kathadi Publications. p. 252.
  2. "Enna Muthalali Sowkiyama (1972)". Screen4Screen (in English and தமிழ்). Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  3. "Enna Mudhalali Sowkiyama Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  4. "Enna Mudhalali Sowkiyama Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  5. "Enna Mudalali Sowkiyama Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=என்ன_முதலாளி_சௌக்கியமா&oldid=31416" இருந்து மீள்விக்கப்பட்டது