உங்களில் ஒருத்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உங்களில் ஒருத்தி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. மாணிக்கம்
ஏ. தியாகராஜன்
கோவை பாலு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுஏப்ரல் 11, 1976
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உங்களில் ஒருத்தி 1976 ஆம் ஆண்டு [1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உங்களில்_ஒருத்தி&oldid=30963" இருந்து மீள்விக்கப்பட்டது