தேவராஜ்-மோகன்
Jump to navigation
Jump to search
தேவராஜ்–மோகன் | |
---|---|
பிறப்பு | தேவராஜ் மோகன் |
பணி | திரைப்பட இயக்குனர்கள் |
தேவராஜ் - மோகன் (Devaraj–Mohan) இந்திய திரையுலகில், முக்கியமாக தமிழ் மொழி திரைப்படங்களை இயக்கும் இரட்டையராக இருந்தார்கள். அவர்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களுக்காக அறியப்பட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திற்கும் மிகவும் நியாயமான லாபம் கிடைத்தது.
நடிகர் சிவகுமார் இவர்களின் பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக நடித்தார். 1980 க்குப் பிறகு, இருவரும் பிரிந்தனர். அதற்குப்பிறகு எஸ். தேவராஜன் மட்டும் சில படங்களை இயக்கியுள்ளார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மோகன் 2012 ஜனவரியில் இறந்தார்.
திரைப்பட பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ "Veteran Vijayakumar 50 years in cinema". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
- ↑ Vasudevan, Ravi (2000). Making Meaning in Indian Cinema. Oxford University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195645456. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.