இசை பாடும் தென்றல்
Jump to navigation
Jump to search
இசை பாடும் தென்றல் (Issai Paadum Thendral) ஒரு 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தேவராஜ் இயக்கினார்.[1] இதில் சிவகுமார் மற்றும் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3][4] பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் மு. மேத்தா ஆகியோர் எழுதியுள்ளனர். பின்னணி பாடியவர்கள் பாலமுரளிகிருஷ்ணா, கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் ஆவர்.
மேற்கோள்கள்
- ↑ "அனைத்துத் தரப்பினரையும் கவரும் குமாரபாளையம் கைக்குட்டைகள்!..." Dinamani. 16 October 2019. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Isai Paadum Thendral Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Isai Paadum Thendral (Original Motion Picture Soundtrack)". Spotify. Archived from the original on 20 March 2023. பார்க்கப்பட்ட நாள் 20 March 2023.
- ↑ "இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?". TON. 15 December 2019. Archived from the original on 21 March 2023. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.