சக்களத்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சக்களத்தி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎஸ். நாகம்மாள்
சுப்புராஜா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
சுதாகர்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்களத்தி, (Chakkalathi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

  • சுதாகர்
  • ஷோபா
  • அம்பிகா
  • விஜயன்
  • ஒய்.விஜயா
  • கருப்பு சுப்பையா
  • திடீர் கண்ணையா
  • விஜயசந்திரிகா
  • தயிர் வடை தேசிகன்

விருந்தினர் தோற்றங்கள்

  • சரத் ​​பாபு
  • சரிதா

மேற்கோள்கள்

  1. Praveenkumar, K (8 June 2022). "#UnforgettableOnes: Actress Ambika". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 22 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  2. "Sakkalathi ( 1979 )". Cinesouth. Archived from the original on 1 September 2004. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
  3. "அம்பிகா 40 : முதல் படம் 'சக்களத்தி; முதல் வெற்றி 'அந்த 7 நாட்கள்'". இந்து தமிழ் திசை. 7 December 1979. Archived from the original on 12 February 2020. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
"https://tamilar.wiki/index.php?title=சக்களத்தி_(திரைப்படம்)&oldid=32686" இருந்து மீள்விக்கப்பட்டது