வாழ நினைத்தால் வாழலாம்
Jump to navigation
Jump to search
வாழ நினைத்தால் வாழலாம் | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | சுபா சுந்தரம் ஸ்ரீ காமகோடி மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3879 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ நினைத்தால் வாழலாம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- சிறீபிரியா - ஜெய்சங்கரின் முன்னாள் காதலி
- பி. ஜெயதேவி - ஜெய்சங்கரின் முன்னாள் மனைவி
- மேஜர் சுந்தரராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- ஐ. எஸ். இராமச்சந்திரன்
- என்னத்த கண்ணையா
- மனோரமா - ஊமைப்பெண்
- எஸ். என். லட்சுமி
- டைப்பிஸ்ட் கோபு
மேற்கோள்கள்
- ↑ "Vaazha Ninaithal Vazhalaam Tamil Film EP Vinyl Record by Ilayaraaja" (in en) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602132722/https://macsendisk.com/product/vaazha-ninaithal-vazhalaam-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja/.
- ↑ Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 167. இணையக் கணினி நூலக மையம்:295034757.
- ↑ Kolappan, B. (11 October 2015). "Singing, her launch pad into theatre and films". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201026044542/https://www.thehindu.com/news/national/tamil-nadu/legendary-tamil-actor-manorama-death-singing-her-launch-pad-into-theatre-and-films/article7750943.ece.