உறவு சொல்ல ஒருவன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உறவு சொல்ல ஒருவன் | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | ராமச்சந்திரன் பில்மாலயா கம்பைன்ஸ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் சிவகுமார் சுஜாதா |
வெளியீடு | 18/07, 1975 |
நீளம் | 3973 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உறவு சொல்ல ஒருவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
1. | "பனிமலர்" | பி. சுசீலா | ||||||||
2. | "மோகனப் புன்னகை" | கே. ஜே. யேசுதாஸ் |
மேற்கோள்கள்
- ↑ "Uravu Solla Oruvan Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.