உறவாடும் நெஞ்சம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உறவாடும் நெஞ்சம்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
தேவராஜ்-மோகன்
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சந்திரகலா
வெளியீடுநவம்பர் 27, 1976
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]

வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 ஒரு நாள் உன்னோடு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:12
2 நினைத்ததெல்லாம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 03:10
3 டியர் அங்கிள் மலேசியா வாசுதேவன் 03:28

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உறவாடும்_நெஞ்சம்&oldid=31088" இருந்து மீள்விக்கப்பட்டது