கவிக்குயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கவிக்குயில்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎஸ். பி. தமிழரசி
எஸ். பி. டி. பிலிம்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ஸ்ரீதேவி
ஜெயலட்சுமி
வெளியீடுசூலை 29, 1977
நீளம்3359 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கவிக்குயில் (Kavikkuyil) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[1] ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசைமைத்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  2. ராம்ஜி, வி. (20 October 2020). "'பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா'; – உணர்ச்சிமிக்க கலைஞன் எஸ்.வி.சுப்பையாவின் 100வது பிறந்தநாள் இன்று!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 9 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211209153307/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/593116-100rd-birth-day-of-s-v-subbaia.html. 
  3. "மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : செந்தாமரை" (in ta). தினத்தந்தி. 20 March 2020 இம் மூலத்தில் இருந்து 30 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200430121040/https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/20155252/Characteristics-that-win-peoples-minds-Shenthamarai.vpf. 
  4. "திரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்..." (in ta). இந்து தமிழ் திசை. 30 April 2021 இம் மூலத்தில் இருந்து 6 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210506234909/https://www.hindutamil.in/news/blogs/665455-thiraippada-solai-27.html. 
  5. "Kavikkuyil (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". Apple Music. Archived from the original on 23 June 2021. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கவிக்குயில்&oldid=31962" இருந்து மீள்விக்கப்பட்டது