மாலதி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாலதி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுஅக்டோபர் 29, 1970
நீளம்4888 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாலதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
சிட் சிட் சிட் எங்கே போவோம் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
எங்கே என் கிண்ணங்கள் எங்கே டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
கற்பனையோ கை வந்ததோ எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "1970-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of Films Released in 1970 – Producers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 8 April 2018. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Malathi". Songs4all. Archived from the original on 8 August 2019. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  3. "Malathy (1970)". Screen 4 Screen. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
"https://tamilar.wiki/index.php?title=மாலதி_(திரைப்படம்)&oldid=36540" இருந்து மீள்விக்கப்பட்டது