பிஞ்சு மனம்
Jump to navigation
Jump to search
பிஞ்சு மனம் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. சுப்பிரமணியன் |
தயாரிப்பு | பழனியப்பன் மனோராமா பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீகாந்த் டி. கே. பகவதி தேங்காய் சீனிவாசன் சுருளி ராஜன் லட்சுமி ஜெயசித்ரா காந்திமதி ஜெய்குமாரி |
வெளியீடு | மார்ச்சு 21, 1975 |
நீளம் | 3993 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிஞ்சு மனம் (Pinju Manam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் , ஸ்ரீகாந்த், டி. கே. பகவதி, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், லட்சுமி, ஜெயசித்ரா, காந்திமதி, ஜெய்குமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1975 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.