உதிரிப்பூக்கள்
Jump to navigation
Jump to search
உதிரிப்பூக்கள் | |
---|---|
இயக்கம் | ஜெ. மகேந்திரன் |
தயாரிப்பு | ராதா கிருஷ்ணன் டிம்பிள் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு அஷ்வினி சுந்தர் விஜயன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | அக்டோபர் 19,1979 |
ஓட்டம் | 143 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உதிரிப்பூக்கள் (Uthiripookkal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜெ. மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, அஷ்வினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011