மீண்டும் வாழ்வேன்
Jump to navigation
Jump to search
மீண்டும் வாழ்வேன் | |
---|---|
இயக்கம் | டி. என். பாலு |
தயாரிப்பு | வி. சி. ஜெயின் ராணி புரொடக்ஷன்ஸ் ஜி. சி. லால்வாணி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் பாரதி |
வெளியீடு | ஏப்ரல் 23, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4463 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீண்டும் வாழ்வேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
மீண்டும் வாழ்வேன் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1971 |
ஒலிப்பதிவு | 1971 |
இசைப் பாணி | சரிகம |
நீளம் | 23.06 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | எம். எஸ். விஸ்வநாதன் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "வெள்ளி முத்துகள்" | எல். ஆர். ஈஸ்வரி எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் | 04:17 |
2 | "வாலிபன் சொன்ன" | எல். ஆர். ஈஸ்வரி | 04:06 | |
3 | "தொட்டும் தொடாதது" | எல். ஆர். ஈஸ்வரி | 04:15 | |
4 | "உன்ன நினச்ச கொஞ்சம்" | எல். ஆர். ஈஸ்வரி, ஏ. எல். ராகவன் | 03:59 | |
5 | "எல்லாருக்கும் நல்ல" | பி. வசந்தா | 03:41 | |
6 | "வாங்கய்யா வாங்க" | எல். ஆர். ஈஸ்வரி, ஜிக்கி | 04:22 |
மேற்கோள்கள்
- ↑ FilmiClub. "Meendum Vazhven (1971)". FilmiClub (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
- ↑ "M. S. Viswanathan – Meendum Vazhven (1971, Vinyl)".
பகுப்புகள்:
- Duration without hAudio microformat
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1971 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்