ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆயிரத்தில் ஒருத்தி
இயக்கம்அவினாசி மணி
தயாரிப்புசாந்தா ராஜகோபால்
(கே. ஆர். ஜி. பிக்சர்ஸ்)
கதைஜகதீசன்
வசனம்ஜகதீசன்
இசைவி. குமார்
நடிப்புகே. ஆர். விஜயா
சுஜாதா
கே. பாலாஜி
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுவி. செல்வராஜ்
படத்தொகுப்புவிஜயானந்த்
நடனம்சலீம்
வெளியீடுமார்ச்சு 14, 1975
நீளம்3921 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரத்தில் ஒருத்தி (Aayirathil Oruthi) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். விஜயா, சுஜாதா, கே. பாலாஜி, கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

கே.ஆர்.ஜி. பிக்சர்ஸ் சார்பில் கே.ஆர்.ஜி. அவரது மனைவி சாந்தா ராஜகோபால் பெயரில் இப்படத்தை தயாரித்தார்.[3] இத்திரைப்படத்தில் இயக்குநர் அவினாசி மணியிடம் உதவி இயக்குநராக பாரதிராஜா பணியாற்றியுள்ளார்.[4] இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசன் ரூபாய் 17000 சம்பளமாக பெற்றார்.[5][6]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கோவில் நல்ல கோவில்" பி. சுசீலா கண்ணதாசன்
2 "நினைத்ததை முடிப்பது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி அவினாசி மணி

மேற்கோள்கள்

  1. "Aayirathil Oruthi Full Movie HD". Raj Television. 5 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2020 – via YouTube.
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "தயாரிப்பாளர்களின் கலங்கரை விளக்கம்!". குங்குமம். 15 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2020.
  4. "ஒரு மணி நேரத்தில் எழுதிய பாடல்! - கவிஞர் முத்துலிங்கம்". தினமணி. 12 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்!". குங்குமம். 29 ஏப்ரல் 2013. Archived from the original on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "கமலை ஏமாற்ற எண்ணிய பாரதிராஜா Enakul oruvan - Episode 6". Touring Talkies. 26 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2020 – via YouTube.

வெளி இணைப்புகள்