உரிமைக்குரல்
Jump to navigation
Jump to search
உரிமைக்குரல் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கண்ணைய்யா சித்ரயுகா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | நவம்பர் 7, 1974 |
நீளம் | 4751 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமைக்குரல் (Urimaikural) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ செல்வராஜ், என். (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". Thinnai. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ Sri Kantha, Sachi (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books". Ilankai Tamil Sangam. Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 17 December 2022.
- ↑
- ↑ "Urimaikural Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
- ↑ "Urimaikkural (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 7 November 1974. Archived from the original on 9 November 2022. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.