அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகேஆர்ஜி ஆர்ட் புரொடெக்சன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புகபில் தேவ்
சுலக்சனா
சிவசந்திரன்
வனிதா கிருஷ்ணசந்திரன்
ஒளிப்பதிவுஎன். கே. விஷ்வநாதன்
படத்தொகுப்புகே. ஆர். இராமலிங்கம்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (Antha Rathirikku Satchi Illai) 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும்.[1]இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கபில் தேவ் என்ற நடிகர் அறிமுகம் ஆனார். இவருடன் சுலக்சனா, சிவ சந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் போன்றோர் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

[1] வார்ப்புரு:ஆர். சுந்தர்ராஜன்