என் ஆசை மச்சான்
Jump to navigation
Jump to search
என் ஆசை மச்சான் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | தமிழ் பாத்திமா |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் முரளி ரேவதி ரஞ்சிதா கசான் கான் காந்திமதி ராதாரவி ஆர். சுந்தர்ராஜன் மோனிகா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் ஆசை மச்சான் (En Aasai Machan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.
நடிகர்கள்
- விஜயகாந்த்- ஆறுசாமி
- முரளி - சுப்பிரமணி
- ரேவதி- தாயம்மா
- மோனிகா- இளைய தாயம்மா
- ரஞ்சிதா- மீனாட்சி
- கஜன் கான்- மீனாட்சியின் மாமா (தங்கராசு)
- காந்திமதி - காவேரி
- ராதா ரவி - காவல் அதிகாரி
- ஆர். சுந்தர்ராஜன்
- தளபதி தினேஷ்- தினேஷ்
- பாலு ஆனந்த்- நாச்சிமுத்து
- கோவை செந்தில்
- நெல்லை சிவா
- செல்லதுரை
- கோகிலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[1]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | நீளம் | வரிகள் |
---|---|---|---|---|
1 | "ஆடியில சேதி" | கே. எஸ். சித்ரா | 4:57 | காளிதாசன் |
2 | "கருப்பு நிலா" | கே. எஸ். சித்ரா | 5:15 | |
3 | "ராசிதான் கை ராசிதான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:04 | வாலி |
4 | "சோறு கொண்டு போற" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 3:51 | கங்கை அமரன் |
5 | "தலைவனை அழைக்குது" | எஸ். ஜானகி | 4:38 | காளிதாசன் |
6 | "தென் மதுரை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 | |
7 | "வலை விரிக்கிறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:51 |
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie En Asai Machan, En Asai Machan Reviews, Expert Review and Casts". 2010-09-14 இம் மூலத்தில் இருந்து 2010-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100914232429/http://www.jointscene.com/movies/En_Asai_Machan/194.