காலமெல்லாம் காத்திருப்பேன்
Jump to navigation
Jump to search
| காலமெல்லாம் காத்திருப்பேன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
| தயாரிப்பு | எம்.ஜி.சேகர் |
| இசை | தேவா |
| நடிப்பு | விஜய் டிம்பிள் ஜெய்சங்கர் சார்லி டெல்லி கணேஷ் கரண் கிருஷ்ணா ராவ் மணிவண்ணன் ஆர். சுந்தர்ராஜன் தேவி ஸ்ரீவித்யா |
| ஒளிப்பதிவு | ராஜராஜன் |
| படத்தொகுப்பு | பி. எஸ். வாசு - சலீம் |
| வெளியீடு | சனவரி 14, 1997 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
காலமெல்லாம் காத்திருப்பேன் (Kaalamellam Kaathiruppen) இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.
பாடல்கள்
| காலமெல்லாம் காத்திருப்பேன் | ||||
|---|---|---|---|---|
| ஒலிச்சுவடு
| ||||
| வெளியீடு | 1997 | |||
| ஒலிப்பதிவு | 1997 | |||
| இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | |||
| இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு சாய்மீரா சரிகம | |||
| இசைத் தயாரிப்பாளர் | தேவா | |||
| தேவா காலவரிசை | ||||
| ||||
பாடல் வரிகளை திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் எழுதியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
| வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|---|
| 1 | "அஞ்சா நெம்பர்" | விஜய் | 4:00 |
| 2 | "அஞ்சா நெம்பர் 2" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 |
| 3 | "மணிமேகலையே மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:01 |
| 4 | "நில்லடி என்றது (காதல் பாடல்)" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:15 |
| 5 | "நில்லடி என்றது (தனிப் பாடல்)" | கே. எஸ். சித்ரா | 5:16 |
| 6 | "பச்சைக் கொடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:29 |
| 7 | "சுத்துதடி பம்பரத்த" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:19 |
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Kaalamellam Kathirupen, Kaalamellam Kathirupen Reviews, Expert Review and Casts". Jointscene.com. 1997-01-14. Retrieved 2012-04-22.
- ↑ "Kaalamellam Kaathiruppen songs - Vijay, Karan - Tamil - Dhingana Music". Dhingana.com. Archived from the original on 2012-03-25. Retrieved 2012-04-22.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1997 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
