கபிலன் (கவிஞர்)
Jump to navigation
Jump to search
கபிலன் | |
---|---|
பிறப்பு | மே 16, 1977 புதுவை, இந்தியா [1] |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | பாடலாசிரியர், கவிஞர் |
வாழ்க்கைத் துணை | உஷா |
பிள்ளைகள் | தூரிகை[2][3], பெளத்தன் |
கபிலன் (பிறப்பு: மே 16, 1977) என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.[4] புதுச்சேரியில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார்.[5] 2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில்" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார்.
எழுதிய பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
---|---|---|
2001 | தில் | உன் சமையில் அறையில் |
நரசிம்மா | இன்னொரு தேசிய கீதம் & லாலா நந்தலாலா | |
அள்ளித்தந்த வானம் | சென்ன பட்டணம் | |
தவசி | எத்தனை எத்தனை | |
2002 | பம்மல் கே. சம்பந்தம் | சகலகலா வல்லவனே |
விவரமான ஆளு | ஈச்ச ஈச்சம்பழம் | |
யூத் | ஆள்தோட்ட பூபதி | |
இவன் | மேலே தோப்புல | |
பாலா | வண்ணாத்தி பூச்சி | |
2003 | தூள் | ஆசை. ஆசை |
ஸ்டூடண்ட் நம்பர் 1 | எங்கேயோ தோன்றி & காதல் தோழி | |
பவளக் கொடி | கண்ணால் பார்த்ததும் | |
தம் | கண்ணம்மா கண்ணம்மா | |
அரசு | ஆளான தேகம் எங்கும், கத்த கத்த & மல்லிகை மல்லிகை | |
அன்பே அன்பே | ரூபா நோட்டில் | |
பார்த்திபன் கனவு | ஆலங்குயில் கூவும் இரயில் | |
பரசுராம் | காதல் வெட்டுக்கிளி | |
ஐஸ் | என் வனத்தின் | |
விசில் | கிறுக்கா கிறுக்கா.. காதல் | |
ஆஹா எத்தனை அழகு | கண்ணு ரெண்டும் | |
காதல் கிசு கிசு | காதல் அறிமுகமா | |
ஈரநிலம் | ஹே செம்பருத்தி | |
பாய்ஸ் | ஏலே ஏலே & பூம் பூம் | |
சக்சஸ் | கண்ணா உன் | |
அலை | அலை அடிக்குது | |
ஆளுக்கொரு ஆசை | பேல்பூரி நான் | |
ஆஞ்சநேயா | ஒவ்வொரு நாளும், Agap Porula & பாவாடை பஞ்சவர்ணம் | |
திருமலை | வாடியம்மா ஜக்கம்மா | |
அன்பே உன்வசம் | எங்காவது | |
காதல் கிறுக்கன் | பூவே முதல் பூவே | |
ஜூட் | அழகிய கூந்தல் | |
தத்தி தாவுது மனசு | குடுகுடுப்பை | |
2004 | கம்பீரம் | நானாக நான் & ஒரு சின்ன வெண்ணிலா |
கில்லி | அர்ச்சுனரு வில்லு | |
எதிரி | தமிழ்நாட்டு பெண்ணை | |
பேரழகன் | காதலுக்கு | |
ஜனா | ஒரு வனமாய் | |
ஜோர் | உன் உதட்டுக்கு | |
சுள்ளான் | யாரோ நீ | |
மதுர | மச்சான் பேரு மதுர | |
கஜேந்திரா | கஜா வராண்டா | |
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | யாரு யாரு இவனோ | |
2005 | ஜி | வம்ப விலைக்கு |
சுக்ரன் | வானம்தான் | |
உள்ளக் கடத்தல் | பட்டாம் பட்டாம் பூச்சிகள் | |
மாயாவி | தமிழ்நாட்டில் | |
சந்திரமுகி | அண்ணனோட பாட்டு | |
சச்சின் | குண்டு மாங்க தோப்புக்குள்ள | |
ஜித்தன் | காதலியே & ஆ முதல் ஃதானடா | |
அந்நியன் | கண்ணும் கண்ணும் | |
பிப்ரவரி 14 | ஆனந்த அவஸ்தை | |
தொட்டி ஜெயா | யாரி சிங்காரி | |
சாணக்கியா | ரொம்ப அழகு & தருவியா தரமாட்டியா | |
கஜினி | ரங்கோலா ஓலா | |
மஜா | சொல்லி தரவா | |
பம்பரக்கண்ணாலே | அனைத்துப் பாடல்கள் | |
2006 | சரவணா | காதல் சுத்துதே |
கொக்கி | ஏலோ ஏலோ காதல் | |
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | உன் பார்வையில் | |
நீ வேணுன்டா செல்லம் | கண்ணனை | |
எம் மகன் | வராரு வாராரு | |
ஜாம்பவான் | பெண் அலையே & வேலன் வெற்றி வேலன் | |
கேடி | அந்த வண்ணம் போல | |
பொய் | இயக்குநரே | |
பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் | அனைத்துப் பாடல்கள் | |
2007 | ஆழ்வார் | அன்புள்ள காதலி |
போக்கிரி | ஆடுங்கடா என்னசுத்தி | |
தீபாவளி | தொடுவேன் தொடுவேன் | |
சபரி | ஒசாமா ஒசாமா | |
மணிகண்டா | பாண்டிச்சேரி | |
மதுரை வீரன் | நீ தானடி | |
நினைத்தாலே | இளையராஜ் ஏ. ஆர். ரகுமான் | |
நம் நாடு | அனைத்துப் பாடல்கள் | |
நாளைய பொழுதும் உன்னோடு | Pesa Paraasa & சொல்லாமலே | |
பொல்லாதவன் | படிச்சு பாத்தேன் | |
2008 | பிரிவோம் சந்திப்போம் | மெதுவா மெதுவா |
தோட்டா | சாமி ஆடுடா | |
வெள்ளித்திரை | கஞ்சிப் பானை & தையர தையா | |
அரசாங்கம் | ஜில் ஜில், பூக்கள் எத்தனை & கூ குருவி | |
அறை எண் 305ல் கடவுள் | ஆவாரம் பூவுக்கும் | |
குருவி | டன்டானா டர்னா | |
சத்யம் | பால் பப்பாளி | |
ஜெயம் கொண்டான் | அதைக் கூடவா | |
ராமன் தேடிய சீதை | மழை நின்ற பின்னும் | |
2009 | வில்லு | ஹே ராமா ராமா & வாடா மாப்பிள்ளை |
பெருமாள் | அனைத்துப் பாடல்கள் | |
குரு என் ஆளு | காதல் கண்ணாடியில் & காதல் கொலகாலம் | |
தோரணை | பட்டுச்சா | |
ஆறுமனமே | சித்திரம் பேசுதடி & யாரோ யாரோ | |
கண்ணுக்குள்ளே | பச்சை மேனி | |
சூரியன் சட்டக் கல்லூரி | 'தீக தீக' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்கள் | |
ஆதவன் | வாராயோ வாராயோ | |
வேட்டைக்காரன் | நான் அடிச்சா, கரிகாலன் காள & புலி உருமுது | |
கந்தகோட்டை | உன்னை காதலியென்று | |
2010 | சுறா | நான் நடந்தால் அதிரடி, வங்கக் கடல் எல்லை & தமிழன் வீரத்தமிழன் |
குரு சிஷ்யன் | ஆண்டவா ஆண்டவா, கதற கதற, ஆட்டைய போடு & சுப்பையா சுப்பையா | |
நந்தலாலா | ஒரு வண்டு கூட்டமே | |
2011 | காவலன் | பட்டாம்பூச்சி |
அய்யன் | மனசோரம் | |
அவர்களும் இவர்களும் | இது ஒரு காதல் | |
கோ | கல கல | |
முதல் இடம் | பப்பர பப்பர | |
வெடி | காதலிக்க | |
ரா ரா | ஆம்பளைனா தில்லு | |
ஏழாம் அறிவு | யம்மா யம்மா | |
2012 | விளையாட வா | "லலி லலி காதலி" & "வந்தேன்டா வெற்றிக்கு வீரனாய்" |
கொண்டான் கொடுத்தான் | "தில்லான பாட்டுக்காரி", "பாவாடை பட்டாம்பூச்சியே", & "பாத்தா பாக்குற" | |
உள்ளம் | "கொக்கலாங்க குருவி" | |
ஆதி நாராயணா | கண்ணா நீ & கருப்பாயி | |
மறுபடியும் ஒரு காதல் | சலக்கு சலக்கு | |
அட்டகத்தி | ஆசை ஒரு புல்வேலி & ஆடி போனா ஆவணி | |
பீட்சா | மோகத்திரை | |
2013 | சமர் | வெள்ளை மயில் |
துள்ளி விளையாடு | அம்மாடி ஆத்தாடி | |
மரியான் | இன்னும் கொஞ்சநேரம் | |
என்றென்றும் புன்னகை | ஒத்தையிலே | |
அர்ஜுனன் காதலி | என் உயிரே, யாரோ யாரோ, ஏதோ ஏதோ | |
2014 | தெகிடி | யார் எழுதியதோ, விண்மீன் விதையில், கண்களை ஒரு, நீதானே |
நிமிர்ந்து நில் | காதல் நேர்கையில், ராஜாதி ராஜா | |
அஞ்சான் | காதல் ஆசை யாரை | |
மெட்ராஸ் | ஆகாயம் தீப்பிடிச்சா, சென்னை வட சென்னை [6] | |
யான் | ஆத்தங்கர, நெஞ்சே நெஞ்சே | |
நாடோடி வம்சம் | டோரா டோரா, குத்தவரவா, பூவே உந்தன் | |
2015 | ஐ | மெர்சலாயிட்டேன், என்னோடு நீ இருந்தால்[7] |
இனிமே இப்படித்தான் | என்னாச்சு ஏதாச்சு | |
திரிஷா இல்லனா நயன்தாரா | அத்தன அழகையும், தேடி ஓடினேன் | |
2016 | கோடிட்ட இடங்களை நிரப்புக | என் ஒருத்தியே |
சாகசம் | புடிக்கும் | |
தெறி | செல்லக் குட்டி, ராங்கு | |
கபாலி | உலகம் ஒருவனக்கா, வானம் பார்த்தேன் | |
2017 | முப்பரிமாணம் | கண்ணோடு கண்ணோடு |
போங்கு | அம்பு வில், வெள்ளக் குதிர | |
2018 | ஸ்கெட்ச் | வானம் தூரமிலே |
காலா | கற்றவை பற்றவை | |
ராஜா ரங்குஸ்கி | பட்டுக்குட்டி நீதான் | |
2019 | தேவ் | எங்கடி நீ போன |
மாரியப்பன் | ||
என். ஜி. கே | தண்டல்காரன் | |
காப்பான் | "குறிலே குறிலே" | |
ழகரம் | "இதுவரை நான்" | |
சேம்பியன் | "வீரனே வன" | |
2020 | சைக்கோ | உன்ன நினச்சு, நீங்க முடியுமா |
ஜெயில் | காத்தோடு காத்தானேன் | |
2021 | சார்பட்டா பரம்பரை | வம்புல தும்புல |
பிசாசு 2 | உச்சந்தல ரேகையில | |
பொன்னியின் செல்வன் 1 | அறிவிக்கப்படும் |
மேற்கோள்கள்
- ↑ http://www.youtube.com/watch?v=JLXOwJFEPsI
- ↑ ""தற்கொலை எதற்கும் தீர்வல்ல என எழுதினாயே..." - தூரிகை கபிலன் மறைவும், சில அஞ்சலிக் குறிப்புகளும்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
- ↑ சர்பனா, வினி (in ta). தூரிகை கபிலன் மரணம்: திருமணத்துக்கு வற்புறுத்தியதுதான் தற்கொலைக்கான காரணமா?. https://www.vikatan.com/news/cinema/the-reason-behind-thoorigai-kabilan-suicidal-death. பார்த்த நாள்: 2022-09-13.
- ↑ "நான் தமிழ்த் தண்டல்காரன்! - பாடலாசிரியர் கபிலன் நேர்காணல்" (in ta). 2022-08-21. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/164122-.html.
- ↑ சனா (in ta). ``விஜய்க்கு பாட்டு எழுத முடியல... அவருக்காக சிலர் குரூப்பா இயங்குறாங்க! - கவிஞர் கபிலன். https://cinema.vikatan.com/tamil-cinema/this-is-why-i-cant-able-to-write-songs-in-vijay-films-explains-lyricist-kabilan. பார்த்த நாள்: 2022-08-21.
- ↑ "மீண்டும் வருகிறார் கபிலன்! | Lyricist Kabilan Returns". 25 June 2014.
- ↑ Surendhar MK (June 24, 2014). "Three songs penned by Kablian in 'Ai'". onlykollywood.com.
வெளி இணைப்புகள்
- "imdb.com"
- "magicalsongs.net" பரணிடப்பட்டது 2014-12-20 at the வந்தவழி இயந்திரம்
- "tamizhulagam.com" பரணிடப்பட்டது 2014-12-20 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2014-12-27 at the வந்தவழி இயந்திரம்
- [2]