யான் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யான்
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ரவி கே. சந்திரன்
தயாரிப்புஎல்றேட் குமார்
ஜெயராமன்
கதைரவி கே. சந்திரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புஅ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஆர். எஸ். இன்போடெயின்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 2, 2014 (2014-10-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யான் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரவி கே. சந்திரன் என்பவர் இயக்க, ஜீவா, துளசி நாயர், நாசர், தம்பி ராமையா, கருணாகரன், அர்ஜுனன், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார்.[1][2][3]

வெளி இணைப்புகள்




மேற்கோள்கள்

  1. "Thulasi Nair follows her sister's footsteps". Zee News. 29 September 2012 இம் மூலத்தில் இருந்து 7 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121007000132/http://zeenews.india.com/entertainment/regional/thulasi-nair-follows-her-sister-s-footsteps_120036.htm. 
  2. "Jiiva-Thulasi's 'Yaan' to roll". Sify. 1 October 2012 இம் மூலத்தில் இருந்து 1 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121001171159/http://www.sify.com/movies/jiiva-thulasi-s-yaan-to-roll-news-tamil-mkbo1efffjd.html. 
  3. "Jiiva – Ravi K Chandran's trilingual titled 'Yaan'!". IndiaGlitz. 21 July 2012. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
"https://tamilar.wiki/index.php?title=யான்_(திரைப்படம்)&oldid=36930" இருந்து மீள்விக்கப்பட்டது