இனிமே இப்படித்தான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இனிமே இப்படித்தான்
இயக்கம்முருகானந்தம்
தயாரிப்புசந்தானம்
கதைமுருகானந்தம்
இசைசந்தோஷ் தயாநிதி
நடிப்புசந்தானம்
அகிலா கிசோர்
ஆஷ்னா சவேரி
ஒளிப்பதிவுகோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்புரூபென்
கலையகம்ஹேண்ட்மேட் பிலிம்ஸ்
வெளியீடு12 ஜூன் 2015
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இனிமே இப்படித்தான் என்பது 2015 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை லொள்ளு சபா புகழ் முருகானந்தம் இயக்கினார்.[1][2]

சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிசோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[3][4]

நடிகர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இனிமே_இப்படித்தான்&oldid=30931" இருந்து மீள்விக்கப்பட்டது