பிரகதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரகதி மகாதேவி
பிறப்பு17 மார்ச்சு 1976 (1976-03-17) (அகவை 48)[1]
உலவபாடு, ஒங்கோல், பிரகாசம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–1997
2002–தற்போது வரை
பிள்ளைகள்2

பிரகதி (Pragathi) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் நடித்துள்ளார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஓங்கோலில் பிறந்து சென்னையில் குடியேறியவர்.

தொழில்

இவர் மைசூர் சில்க் பேலஸ் விளம்பத்திற்கு உருமாதிரி செய்ததன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வீட்ல விசேசங்க படத்தில் பாக்யராஜ் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் இவர் ஏழு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தார், பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார்.

பகுதி திரைப்படவியல்

தமிழ்

மலையாளம்

  1. கீர்த்தனம் (1995)
  2. மழமேக பிரவுகள் (2001)

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் / நிகழ்ச்சி பாத்திரம் அரைவரிசை மொழி குறிப்புகள்
2002 பெண் சன் தொலைக்காட்சி தமிழ்
2017 வம்சம் ஜீவா சன் தொலைக்காட்சி தமிழ்
2017–2018 நதிச்சரமி யமுனா ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு
2018–2020 அரண்மனை கிளி மீனாட்சி சுந்தரேஸ்வர் விஜய் தொலைக்காட்டி தமிழ்
2021 - தற்போது மமதல கோவேலா ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு

விருதுகள்

விழா வகை படம் முடிவு
நந்தி விருது சிறந்த துணை நடிகை style="background: #9EFF9E; color: #000; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2 notheme"|Won
நந்தி விருது சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது style="background: #9EFF9E; color: #000; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2 notheme"|Won

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரகதி&oldid=23063" இருந்து மீள்விக்கப்பட்டது