மார்கண்டேயன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மார்கண்டேயன்
இயக்கம்பெப்சி.எஸ்.விஜயன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்பு
ஒளிப்பதிவுசசிகுமார், சாண்டோனியா
நாடு இந்தியா
மொழிதமிழ்

மார்கண்டேயன் 2011 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். சபரீஷ் நடிக்கும் இப்படத்தை பெப்சி.எஸ்.விஜயன் இயக்க்கியிருந்தார்.[1][2]

நடிகர்கள்

விமர்சனம்

பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையம் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் பாதியைக் கொடுத்து, "தொழில்நுட்ப ரீதியாக, அதிரடிக் காட்சிகளை உருவாக்க குழுவினரின் முயற்சியைத் தவிர குறிப்பிடத் தகுதியானது அதிகம் இல்லை" என்று எழுதியது.[3]

மேற்கோள்கள்

  1. "Markandeyan". Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
  2. "Markandeyan Review |". Archived from the original on 27 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
  3. "MARKANDEYAN MOVIE REVIEW". பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.

வெளி இணைப்புகள்