வாசு விக்ரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாசு விக்ரம்
பிறப்புமெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் வாசு விக்ரம்
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது
உறவினர்கள்ராதா குடும்பம்

வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1]

இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1988இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரில் நடித்துள்ளார்.[2]

தொடர்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் தொலைக்காட்சி
2000–2001 சித்தி வேலுமணி என்கின்ற மணி சன் தொலைக்காட்சி
2002–2004 இந்திரா
2002 அவர்கள்
2004–2005 சின்ன பாப்பா பெரிய பாப்பா Pazhani
2004–2006 மனைவி வேலு
2005–2006 தீர்க்க சுமங்கலி வானவில் தொலைக்காட்சி
செல்வி சத்யா சன் தொலைக்காட்சி
அல்லி ராஜ்ஜியம் அரைபாடி ஆறுமுகம்
2007 ; 2009 அரசி சத்யா
2007–2008 சூரியவம்சம்
பிறந்த வீடா புகுந்த வீடா
2008–2010 திருப்பி வை
செந்தூரப்பூவே
2009–2011 செல்லமே (தொலைக்காட்சி தொடர்) கருப்பு
2010–2012 நம்பர் 23 மகாலட்சுமி நிவசம் ஜெமினி தொலைக்காட்சி
2012 மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் ஜீ தமிழ்
2013 வாணி ராணி மூர்த்தி சன் தொலைக்காட்சி
2013–2014 நல்ல நேரம் ஜீ தமிழ்
2014 முடிவில்லா ஆரம்பம் வேந்தர் தொலைக்காட்சி
2017–2019 அழகு மணிமாறன் சன் தொலைக்காட்சி
2018 சரவணன் மீனாட்சி (பகுதி 3) விஜய் தொலைக்காட்சி
2019–2020 தமிழ்ச்செல்வி சக்திவேல் சன் தொலைக்காட்சி
2020 பாரதி கண்ணம்மா மகாலிங்கம் விஜய் தொலைக்காட்சி
மகராசி (தொலைக்காட்சித் தொடர்) விஸ்வநாதன் சன் தொலைக்காட்சி
2020–2022 வேலைக்காரன் சிங்கப்பெருமாள் விஜய் தொலைக்காட்சி
2020–2021 அபியும் நானும் வேலுசாமி சன் தொலைக்காட்சி
2021 தென்றல் வந்து என்னைத் தொடும் (தொலைக்காட்சித் தொடர்) சிதம்பரம் விஜய் தொலைக்காட்சி
2021–2022 ரோஜா ஜெயசீலன் சன் தொலைக்காட்சி
எங்க வீட்டு மீனாட்சி தர்மராஜன் கலர்சு தமிழ் தொலைக்காட்சி
2022–2023 சண்டகோழி பூனை கண்ணன் ஜீ தமிழ்

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வாசு_விக்ரம்&oldid=23780" இருந்து மீள்விக்கப்பட்டது